பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 குறிப்பு: தமக்கென இனம் இல்லாத உயிர் எழுத்துக் கள் ஐ, ஒள என்பன. ஆளுல், இவற்றில் ஐகாரத்திற்கு இகரமும் ஒளகாரத்திற்கு உகரமும் இனமாகக் கொள்ள வேண்டும். .6F-Gy }577-೩ ويي - يهي (شا-سه) இ-ஈ ஐ.இ 岛_一腔窍 リ 8. மெய்யெழுத்துக்களில் சக ம்ை, சளுவும். டண வும், தரு வும், பம வும், றன வும் ஒன்றுக்கொன்று இனமாம். (உ-ம்) கங் சஞ ; : “ith -$#*$f' 姆 w蚁疆 குறிப்பு : இனம் இல்லாத மெய்யெழுத்துக்கள் இடை யினமாகிய ய, ர, ல, வ, ழ, ள என்னும் ஆறுமாம். இவை ஒரே இனம். கேள்விகள் 1. இனமாவது யாது ? 2. எவ்வெவ்வெழுத்துக்கள் ஒன்றுக்கொன்று இன LorrLb ? 3. உயிர் எழுத்துக்களில் இனம் இல்லாத எழுத்துக் கள் எவை? அவற்றிற்கு எவற்றை இன எழுத் தாகக் கொள்ள வேண்டும் ? 4. வல்லினத்திற்கு எவை இன எழுத்துக்கள் : 5. இனம் இல்லாத மெய்யெழுத்துக்கள் எவை ? பயிற்சி.3 1. பின்வரும் எழுத்துக்களுக்கு இன எழுத்தைக் குறிப் பிடுக :-இ, உ, ஐ, ஒள, ப, ற.