பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: எவை ? 4 66 . குற்றியலுகரம் சொல்லில் எங்கே வரும் ? . குற்றியலுகரம் ஏறி வரும் மெய் எழுத்துக்கள் . இயற்கையாக வரும் உகரத்திற்கும் குற்றியலுக ரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ? 5 எப்போது வல்லின மெய்யின்மேல் ஏறிய உகரம் குற்றியலுகரம் ஆகாது? பயிற்சி - 4 1. குற்றியலுகரத்திற்குப் பத்து உதாரணம் தருக. 2. பகு, முசு, விடு-இவற்றிலுள்ள உகரம் ஏன் குற்றிய லுகரமாகாது ? முற்றியலுகரம் 11. ஒசையில் முற்றுப்பெற்ற உகரம் முற்றிய லுகரமாம் (முற்று + இயல் + உகரம்) குறிப்பு : குற்றியலுகரம் அல்லாத உகரங்கள் எல்லாம். முற்றியலுகரமாம். அவை மெல்லின மெய்யின்மேல் ஏறிய உகரமும்,இடையின மெய்யின்மேல் ஏறிய உகரமும், தனிக் குறிலையடுத்த வல்லின மெய்யின்மேல் ஏறிய உகரமுமாம். (உ-ம்) தும்மு நண்ணு கதவு សម្លេះ 翅莺岛芬 தடு l மெல்லின மெய்யின்மேல் } ஏறிய முற்றியலுகரம். 1 இடையின மெய்யின்மேல் s ஏறிய முற்றியலுகரம். வல்லின மெய்யின்மேல் ஏறித் தனிக் குறிவுை யடுத்து வந்த முற்றிய லுகரம்.