பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 கேள்விகள் 1. முற்றியலுகரமாவது யாது ? முற்றியலுகரம்' என்னுந் தொடரைப் பிரித்துக் காட்டுக. 2. வல்லின மெய்யின்மேல் ஏறிய உகரம் எப்போது முற்றியலுகரமாகாது ? பயிற்சி.5 கீழ் வருவனவற்றுள் எவை குற்றியலுகரம் ? எவை முற்றியலுகரம் ? ஏன் ? கரும்பு, திருமு, தாக்கு, துள்ளு, நுங்கு, உரிது, அம்பு, தானு, மார்பு, ஒரு, நாலு, ஏழு, எள்ளு, நண்டு, பட்டு, கொடு, புகு, பசு, துரும்பு. குற்றியலிகரம் 12. குற்றியலுகரச் சொற்களோடு யகரம் வந்து புணரின் குற்றியலுகரம் குற்றியலிகரமாய்த் திரியும். (உ-ம்) வரகு + யாது = வரகியாது ? இன்று - யாம் = இன்றியாம் கேள்வி குற்றியலிகரமாவது யாது? பயிற்சி.6 1. குற்றியலிகரத்திற்குப் பத்து உதாரணம் தருக. 2. கீழ்வருவனவற்றைப் புணர்த்தி எழுதுக : உணர்ந்து+யாம், பாக்கு+யாருடையது ? -్మళ్లీష్లోగా,