பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 2. கீழ் வருவனவற்றை உதாரணத்திற் காட்டியுள்ளபடி பிரித்துக் காட்டுக :(உ-ம்) உண்டான் = உண் - ட் - ஆன். ஒதுவான், செய்வார், ஒடுகிருள், நின்ருன், உண்பார், ధ திருடுகின்ருன், நெய்தான், கண்டான். பதம் பகுபதம் பகாப்பதம் பகுபத உறுப்புக்கள் 4. பகுபதத்திற்குரிய உறு ப் - க்க ள் ஆறு. அவை பகுதி. விகுதி, இடைகிலே, சாரியை, சந்தி விகாரம் என்பன. அவற்றுள் இவ்வகுப்பில் பகுதி, விகுதி, இடைகிலேகளே மட்டும் கற்போம். 5. பகுதியாவது, பகுபதத்தின் முதலில் கிற் கும் உறுப்பு. (உ-ம்) கூணன் = கூன் + அன் செய்க = செய் + க. குறிப்பு: பகுபதத்தில் பெயர்ச் சொல் பகுதியாக வரு மால்ை, அது பெயர்ப்பகுபதம், வினைச்சொல் பகுதியாக வருமானல், அது வினைப்பகுபதம். வினைச்சொல்லில் உள்ள பகுதி கட்டளை இடுவது போல் வரும். (உ.ம்) சித்திரையான் (பெயர்ப் பகுபதம்) சித்திரை - ய் --ஆன் -பெயர்ப் பகுதி. வாழ்க (வினைப் பகுபதம்) வாழ் - க - வினைப்பகுதி,