பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 : 6. விகுதியாவது,பகுபதத்தின் ஈற்றில் (முடிவில்} கிற்கும் உறுப்பு. (உ-ம்) கூனன் - கூன் + அன் செய்க- செய் - க குறிப்பு : விகுதிகளாக வரக்கூடியவை அன், ஆன், அள் ஆள், அர், ஆர், து, வை, கள் முதலியன. 7. இடைகிலேயாவது, பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் (நடுவில்) நிற்கும் உறுப்பாம். - (உ-ம்) செய்வான் = செய் - வ் - ஆன் செய்கிருன் = செய் - கிறு + ஆன் குறிப்பு: வினை இடைநிலைகளாக வரக்கூடியவை த், ட், ற், இன். கிறு, சின்று, ப், வ் முதலியவை. கேள்விகள் பகுபத உறுப்புக்கள் எத்தனை ? . அவை யாவை ? பகுதியாவது யாது ? பெயர்ப் பகுபதமாவது யாது ? வினேப் பகுபதமாவது யாது ? விகுதியாவது யாது ? விகுதிகளாக வரக்கூடியவை எவை ? இடைநிலையாவது யாது ? வினை இடைநிலைகளாக வரக்கூடியவை எவை ? பயிற்சி - 8. A. கீழ்வருவனவற்றிற்குப் பகுதி மட்டும் கூறுக : தோன்றினர்:தாமரையாள் புகழின்ைபாடின்ை கேட் டார்,கண்ணன், மலைகள் வாழ்கின்றன, எழும்பூரார். வலைஞன். தையான்.