பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 2. மேற்காட்டிய சொற்களுக்கு விகுதி மட்டும் கூறுக. 3. கீழ் வருவனவற்றிற்கு இடைநிலை மட்டும் கூறுக. செய்தான், கண்டான், நின்ருள், பேசிளுள், ஒடுகிருள், நெய்கின்ருன், ஒதுவார், உண்பார். 4. மேற்கண்ட சொற்களுக்குப் பகுதி, விகுதி, இடைநிலை களைக் குறிப்பிடுக. 5. பெயர்ப் பகுபதத்திற்கு மூன்று உதாரணமும், வினைப் பகுபதத்திற்கு மூன்று உதாரணமும் தருக. (வெவ் வேறு விகுதிகளும் வெவ்வேறு இடைநிலைகளும் வருமாறு உதாரணம் தர வேண்டும். பகுபத உறுப்புக்கள் | | | | | ; பகுதி விகுதி இடைகிலே சாரியை சக்தி விகாரம் பெயர்ச்சொல் 8. பெயர்கள் பல பொருள்களுக்குப் பொது வாகவும், ஒரு பொருளுக்கே சிறப்பாகவும் வரும். அவற்றை முறையே பொதுப் பெயர், சிறப்புப் பெயர் என்பர். (உ-ம்) ப ற ைவ - பறப்பனவற்றிற்கெல்லாம் அமைந்த பொதுப் பெயர். காக்கை - ஒரு வ ைக ப் பறவைக்கே உரிய சிறப்புப் பெயர்.