பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 (உ.ம்) யான்-ஐ = என்னை யான்-ஆல் = என்னுல் யான்-கு = எனக்கு யான்-இன் = என்னின் யான்-அது = எனது யான்-இடம் = என்னிடம் 20. யாம், காம் என்னும் தன்மைப் பன்மைய பெயர்கள், எம் எனவும் நம் எனவும் முறையே திரியும். (உ-ம்) யாம்-ஐ = எம்மை யாம்-ஒடு = எம்மோடு யாம்--கு = எமக்கு யாம்--இல் = எம்மில் யாம்-அது = எமது யாம்-கண் = எம்கண் (உ-ம்; நாம்--ஐ = நம்மை நாம்- ஒடு = நம்மோடு நாம்-1- கு = நமக்கு நாம்- தின் = நம்மின் நாம்+ அது = நமது நாம்- இடம் = நம்மிடம் 21. நீ என்னும் முன்னிலே ஒருமைப் பெயர் வேற்றுமை உருபை ஏற்கும்போது கின் என்ருகிலும், உன் என்ருகிலும் திரியும். (உ-ம்) நீ + ஐ = நின்னை உன்னை நீ + ஆல் = நின்னல் உன்னல் நீ + கு = நினக்கு உனக்கு