பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SO நீ + இன் = நின்னின் உன்னின் நீ + அது நினது உனது நீ + இடம் நின்னிடம் உன்னிடம்

22. நீர் என்னும் முன்னிலேப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபை ஏற்கும்போது தும் எனவும், உம் எனவும் திரியும். (உ-ம்) நீர்- ஐ. = தும்மை உம்மை நீர்-ஆல் = நும்மால் உம்மால் நீர்-கு = துமக்கு உமக்கு நீர்-இன் = நும்மின் உம்மின் நீர் + அது = நுமது ،أيّ نسبيّ நீர்-இடம் = நும்மிடம் உம்மிடம் 23. தான் என்னும் படர்க்கை ஒருமைப் பொதும் பெயர் வேற்றுமை உருபை ஏற்கும்போது தன் எனத் திரியும். (உ-ம்) தான்-ஜ் = தன்னை தான்-ஆல் = தன்னுல் தான்-கு = தனக்கு தான்-இன் = தன்னின் தான்-அது = தனது தான்-இடம் = தன்னிடம் 24. தாம் என்னும் படர்க்கைப் பன்மைக் பொதுப்பெயர் வேற்றுமை உருபை ஏற்கும்போது தம் எனத் திரியும். (உ.ம்) தாம்--ஐ = தம்ம்ை தாம்-ஆல் = தம்மால்