பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III, புணர்ச்சி குற்றியலுகரப் புணர்ச்சி 1. கிலேமொழி ஈற்றில் குற்றியலுகரம் இருந்து வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால், குற்றிய லுகரம் நீங்கி நின்ற மெய்யோடு வந்த உயிர் சேர்ந்து புணரும். (உ-ம்) பந்து (உ)+ஆடிஞன் பந்(த்+ ஆ)டினுன் - பந்தாடினன் ஒடு(உ)+எடுத்தான் ஒ(ட்-எ)டுத்தான் = ஒடெடுத்தான் 2. கிலேமொழி ஈற்றில் குற்றியலுகரம் இருந்து வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தாலும், மேற் சொன்னவாறு சேர்ந்து புணரும். (உ-ம்; கதவு (உ + அசைந்தது கத{வ்+அ) சைந்தது . கதவசைந்தது புறவு (உ)+ஓடியது புற(வ்+ஓ) டியது அ புறவோடியது குறிப்பு: பல இடங்களில் முற்றியலுகரம் கெடாமல் புணர்வதும் உண்டு. (உ-ம்) மழு + ஆயுதம் மழுவாயுதம் பக -- அழகு பசுவழகு