பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 | வல்லினம் மிகா இடங்கள் 8. ஆ, ஏ, ஓ, என்னும் வி ைஈற்றுச் சொல் முன் வரும் வல்லினம் மிகாது. (உ-ம்) அவளு --செய்தான் = அவளு செய்தான்.? அவனே --கொன்ருன் = அவனே கொன்ருன் ? அவனுே --தந்தான் = அவனே தந்தான் ? 9. விளிப்பெயர் முன்வரும் வல்லினம் மிகாது. (உ-ம்) தம்பீ - கொடு = தம்பி கொடு. அண்ணு - தா = அண்ணு தா 10. பெயரெச்சத்தின் முன்வரும் வலி மிகாது. (உ-ம்) வந்த - பையன் = வந்த பையன் சென்ற - காடு = சென்ற காடு 11. படி என்னும் இடைச்சொல் வினேச்சொல் லோடு வருகையில் அதன் முன்வரும் வல்லினம் மிகாது. (உ-ம் வரும்படி+ சொன்னன் = வரும்படி சொன்னுன் செய்யும்படி + கேட்டான் =செய்யும்படிகேட்டான் குறிப்பு : படி ' என்னும் இடைச்சொல் அ.இ.எ என் னும் சுட்டு வினவோடு வருகையில் அதன் முன் வரும் வல்லினம் மிகும். (உ-ம்) அப்படி - போ = அப்படிப் போ இப்படி - செய் = இப்படிச் செய். எப்படி + கண்டாய் = எப்படிக்கண்டாய்