பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 3. بہ% மிகினும் மிகும் மகரம் வந்த எழுத்தின் இன எழுத் தாகத் திரியினும் திரியும். (ഉ-ു) மரம்+கிளை = மரக்கிளே (மகரம் கெட்டு வந்த எழுத்து மிகுந்தது) மரம்+செடி = மரஞ்செடி (மகரம் வந்த எழுத்தின் இன எழுத்தாகத் திரிந்தது) 14. மகர ஈற்றுச் சொற்களின் முன் மெல்லின மும் இடையினமும் வரின், மகரம் கெடும். (உ-ம்) மரம்+நாய் மரநாய்

  • மகரம் கெட்டக. மரம்--வேர் = மரவேர் } 女r இi

கேள்விகள் 1. மகர ஈற்றுச் சொல் வருமொழி முதலில் உயிர் வரின் எவ்வெவ்வாறு புனரும் ? 2. வல்லினம் வரின் எவ்வெவ்வாறு புனரும் ? 3. மெல்லினமும் இடையினமும் வரின் எவ்வாறு புண ரும் ? பயிற்சி-22 கீழ் வருவனவற்றைப் பிரித்துப் புணர் ச் சி விதியும் கூறுகள்: பலமிலான் சலங்கொண்டான், மரப்பலகை, நில்வேர் சில நெஞ்சினன், தவவொழுக்கம். نتهت جهتيه