பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடற்கூறியல்

பாடத்திட்டத்தின் ஒரு பகுதி ungjob. Physical education is part of syllabus. உடற்கல்வி ஆசிரியர், physical education teacher, 2 Li, 3,366 Qué@55%, physical director. உடற் கூறியல்- உடலில்

அமைப்பை ஆராயுந்துறை. ana tomy, the study of internal structure.

உள்ள

மனித உடற்கூறியல், human anatomy. n-L-# uưì # A- physicai exercise.

உடற்பயிற்சி உடலுக்கு நலந்தரும், Physical exercise gives health to body. e_Ler- 2 L.GGT, immediately. 2 L—657

&laribLostb. Start immediately உடன்கட்டை ஏறுதல் - கணவன் சிதையில் மனைவி இறங்கித் தன் 2 usand 6.763ci). Sathi, the wife burning herself alive along with her husband in the funeral pyre. உடன்படிக்கை- குறிப்பிட்ட பொருள் குறித்து இரு நாடுகள் செய்து கொள்ளும் உடன்பாடு, pact made between countries on a paricular subject அமைதி உடன்படிக்கை, реасе расt. உடன்படு- ஒத்துக்கொள், agree. அவர் என் கருத்திற்கு உடன் Liu' s stir. He agreed to my idea. உடன்பாடு- 1 இணக்கம், acceptance, approval. சட்டம் மக்கள் உடன் பாட்டைப் பெற்றது. The law gained the acceptance of the people. உடன்படிக்கை, treaty, 3 ஆம், affirmative. உடன்பிறந்த- 1. கூடப்பிறந்த, born of the same parent. - gų su går ar går உடன்பிறந்த சகோதரன். He is my brother.

உடும்பு

உடன்பிறந்தார்- சகோதர சகோதரி ggir, brothers and sisters. 2 t går பிறந்தார் தாங்கள் பத்துப் பேர். We are ten brothers and Sisters. உடன்பிறந்தான்- சகோதரன், brother உடன்பிறந்தாள்- சகோதரி. sister. உடன்பிறப்பு- கூடப் பிறந்தவர்,

brother/sister. * Loskurs- 2 L_{331, immediately. உடனடியாக ரூ. 1,000 அனுப்பவும். Send immediately Rs 1,000. உடனிகழ்ச்சி- ஒருசேர நடைபெறும் நிகழ்வு, accompaniment. வெளிச்சம் வேதிவினையின் ஓர் உடனிகழ்ச்சி. Light , is an accoompaniment of chemical action. உடனிரு- அருகிலிரு, bewith, வேலை முடியும்வரை என்னுடனிரு. Be With me until the Work is done. உடனுக்குடன்- அவ்வப்பொழுது, then and there. Esrāśr gram &g aloob க டி த ங் க ளு க் .ெ க ல் ல |ா ம் உடனுக்குடன் பதில் எழுதுகிறேன். | reply to all the letters I receive then and there. உடுக்கு- கிராமப் பூசாரி ஒரே கையில் பிடித்துக்கொண்டு அடிக்கும் சிறு Guramth, a small hand - held drum used by the village temple priest. உடுக்குறி- ஒரு வாக்கியத்தில் ஒன்றை வற்புறுத்தப் பயன்படும் 5L" & $ $)g 3. Spj), asterisk, star shaped symbol used in a sentence to call attention to something. உடுக்கை- பா. உடுக்கு. உடுத்து- அணி, weal. அவன் சீருடை * @#5so stair. He wore uniform.

Įl_Gogu z-G#Gf. Drape a saree. உடுப்பு- ஆடை, dress. போர்ப்

Lol 2, Girl I, military dress. உடும்பு- ஒரு பல்லி இன விலங்கு. a lizard like animal, monitor lizard.