பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபகாரச் சம்பளம்

165

உபாசகன்

உபகாரச் சம்பளம்- பா. உதவித்

தொகை. உபகாரம்- உதவி, help. உபகாரம் செய்வது மனித இயல்பு. To help others is human nature. 9. அடகாரம். - *-usrf- 2 gol laut, benefactor. One

who helps others. உபசரி- உபசரித்தல், receive. அவர் எங்களை அன்புடன் உபசரித்தார். He received us With love and affection. உபசரிப்பு- உபசரித்தல், hospitality. உபசரிப்பில் என் தாயார் பேர் Gujspañoir. My mother is known for her hospitality. உபசாரம்- 1. உபசரிப்பு, hospitality 2. Fibl?];mulb, formality, careful observation of rules and regulations. உபசாரம் எனக்குப் பிடிக்காது. Ido not like fosmalities. உபத்திரவம்- தொல்லை, hindrance. பிறருக்கு உபத்திரவம் செய்யாதே Don't cause hindrance to others, உபதே சம்- அறிவுரை, preaching, advice, விவேகானந்தர் அறிவுரை, The prechings of Vivekananda. ஆன்றோர்களின் அறிவுரை, the advice of elders, உபதேசி- அறிவுரை கூறு, preach. எப்பொழுதும் நல்லதையே உப GGF. Preach always good things, உபதேசியார்- கிறித்தவ ஆலயங் களில் பங்குத் தந்தையுடன் இணைந்து உபதேசப் பணிகளைச் Gra'i gyfr, catechist, preacher. உப தேர்தல்- இடைத் தேர்தல், byelection. அண்மையில் ஒர் உப தேர்தல் நடைபெற்றது. Recently a by-election was conducted.

உபநதி- பெரிய நதியில் வந்து விழும் ஒரு சிறிய ஆறு, tributary, a small river thats flows into larger river. உபநயனம்- பூணுரல் சடங்கு, thread

wearing ceremony. உபநிடதம்- வேதத்தின் மெய்யறிவுப் L@3, the philosophical part of the Vedas. உபந்நியாசம்- சொற்பொழிவு, lecture speech, discourse. Fudu pluffs tussario, a religious discourse. உபமானம் - உவமை, object of comparison, "திங்கள் போன்ற முகம்" இதில் "திங்கள்" உபமானம் In "the moon like face", the "moon" is the object of comparison. உபமேயம்- உவமிக்கப்பட்ட GLT0, sir, subject of comparison. (எ.டு) 'முகம் போன்ற திங்கள். இதில் முகம் உபமேயம். In face like moon', the ‘moon' is the subject of comparison. உபயம்- நன்கொடை, donation. இந்த இரும்புக் கதவு என் உபயம். This iron gate is my donation. உபயோகம்- பயன், use. வெளி உபயோகத்திற்கு மட்டும். For external use only. 2 us frauðsfuña#1 Luckrägår, uses of oxygen. உபயோகி- பயன்படுத்து, use, ஒருவர் தமக்கு இருக்கும் அதிகாரத்தை நல்ல காரியங்களுக்கே உபயோகிக்க Gauoor(5ub. One should use one's power for good things only. உபரி - அளவுக்கு அதிகமானது,

surplus. 2 Lifliff, surplus water. உபவாசம்-உண்ணாநோன்பு, fasting. உபாசகன்-தீவிர வழிபாட்டாளர், an ardent devotee. - gysugår – gyfšiớirrsT பரமேஸ்வரி உபாசகன். He is an