பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்மட்டக் குழு

107

உயிர்ப்பு

t

படுத்தும் தலைமை வழக்கு worph. A high court exists in a state to control other courts. உயர்மட்டக் குழு உயர்நிலை gy Solotou, high level committee. கூலியமைப்பை ஆராய அரசு ஒர் உயர்மட்டக் குழுவை அமைத் gjoran 3. The government has appointed a high level committee to inquire into the wage structure, உயர்விளைச்சல் வகை- அதிகப் பலன் தரும் பயிர்வகை, high yielding variety. உயர்வு- 1. அதிகரிப்பு, rise. கூலி 2 suffals, wage rise. 2. பதவி உயர்வு, promotion. உயர்வு மனப்பான்மை- மேலோங்கிய 2 airl'surrä13, superiority complex. 9. தாழ்வு மனப்பான்மை. உயரம்- பருமன்களில் ஒன்று, height, சுவரின் உயரமென்ன? What is the height of the wall? உயரிய- உயர்ந்த, noble அவர் ஒரு a ussu unsofoss. He is a noble man. உயரே - மேலே, higher. மேலே செல்லச் செல்லக் காற்றின் அழுத்தம் §opujib. Atmospheric pressure decreases as you go higher and higher. உயிர்- 1. உயிர்ப் பொருள், livingthing, being. 2. —gssårl HjöSsfugl, darling. si gör 2 uf Gg! Oh, my darling! உயிர்க் கொலை- உயிரை நீக்கும் Goruci, killing, murder. 654% of 10;1}, உயிர்க் கொலையைத் தவிர்ப்பது. Jainism avoids killing. உயிர்காக்கும் மருந்துகள்- நோயாளி யின் உயிரைக் காப்பாற்றும் 10(55.313;gir, life saving drugs.

உயிர்ச் சத்து- vitamins, உயிர்ச்சத்துகள் உயிரியல் வினை ஊக்கிகள். Vitamins are biological catalysts. உயிர்ச் சேதம்- உயிர் இழப்பு, damage to life. ஒரு பயங்கரப்புயல் அதிக உயிர்ச் சேதம் விளைவித்தது. A fierce storm caused much damage to life. உயிர்த் துடிப்பு- 1. நாடித்துடிப்பு, pulse, 2. ஆர்வம், Zeal. உயிர்த் துடிப்புள்ள இளைஞன். a zealous youth. உயிர்த்தெழு - மீண்டும் உயிர் GL gyĝici), come back to life, resurrect செத்தவரை உயிர்த் தெழச்செய்யும் அளவுக்கு இரைச்சல் goggs. The noise was enough to resurrect the dead. L &T 6) L-U நல்ல வழக்கங்களை உயிர்த்தெழச் செய்வது அறிவுடைமை ஆகும். It is wise to resurrect good, old customs. - உயிர்நாடி- ஒன்று நிலைக்க அடிப் Liso , basis, essence. Gaứloogustgår உயிர்நாடி உணர்ச்சி. The basis of poetry is emotion. உயிர்நிலை- பா. உயிர்நாடி உயிர்ப்பி. மீண்டும் வழக்கத்திற்குக் Gårror(5 sum. Revive old customs. உயிர்ப் பிச்சை- உயிர் தர வேண்டுதல். sparing one's life. Lțg Tassr$$si: சாவித்திரி எமனிடம் தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை வேண்டினாள். In the Purana, Savitri prayed to Yama, the god of death to spare the life of her husband. உயிர்ப்பு- மூச்சு, இயக்கம், breath, a breath of air, the breath of spring, your breath. aust spañol 2 u%ffort &lpub. Religion is the breath of life.