பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரசல்

109

உரிமை கொண்டாடு

உரசல்- 1. உராய்வு, friction. உரசல் என்பது ஒர் எதிர்ப்பு விசை, Friction is a resisting force. 2 upor; தாங்கல். எங்கள் இருவரிடையே p_0 +d 2 charg. There is friction between us. 3. GFforci. g)går pl பேருந்தில் உரசல் அதிகம். Today there is more jostle in the bus, உரசு- 1. உராய்வு ஏற்படுத்து, rub. மரத்தில் ஒரு பசு உரசிக் கொண்டிருந்தது. A cow was rubbing against the tree. 2. Cool, 3$54&lamus 2.73. Strike the match. உரத்த- பா. உரக்க, - p-755 Ajgang- loud thinking. உரம்- 1. ஊட்டம், fertilizer, பயிர் நன்கு வளர உரம் தேவை. Fert lizers are quite essential for the growth of crops. 2. strength, உனக்கு உரம் தேவை. You need strength. உரல்- நெல் குற்ற அல்லது மாவு இடிக்கப் பயன்படும் கல் அல்லது log # 3, (iba?. Stone or wooden mortar.

உராய்- பா. உரக. உராய்வு- triction. உராய்வுக் கோணம், angle offriction, a grifica aústssit, laws of friction. உரி- 1. தோலை நீக்கு, peel. வாழைப் ugoś sng o fi. Peel the banana. 2. களை, ஆடையை நீக்கு Strip. துச்சாதனன் திரெளபதையின் g&ab 2 föGTsö. Dhutchathanan

வலிமை,

stripped the clothes of Draupadi.

3. Lil' and amus 2 f. strip the bark of a tree. 4, 176,515. Pluck the feathers of a chicken.

உரிச்சொல்- பெயருக்கும் வினைக்கும் அடையாக வரும் சொல், attributive word "உறு பொருள் கொடுத்தும்", "e Tu" 2 f#Qand, Give due respect "due" attributive word or adjective. உரித்தாக்கு- தெரிவி, express. நான் என் நன்றியை உரித்தாக்குகிறேன். | express my thanks. a flágral-Qusi LTool, characteristic of, அவருக்கே உரித்தான நடை, a style characteristic of him. உரித்துக் காட்டு- வெளிப்படுத்து, reveal. அவன் செயல் அவனு டைய இயல்பை உரித்துக்காட்டு 503). His behaviour reveals his nature. உரித்து வை- ஒன்றே போல் இரு. Be like. அவன் தன் தந்தையைப் போலவே இருக்கிறான். He is like his father. Like father like son. உரிமம்- ஒன்றை நடத்துவதற்குரிய அனுமதி, licence. உரிமத்தைக் 5;rrl * G. Show your licence. உரிமை- இயல்பாகவும் சட்ட மூலமும் பெறுவது, சொத்தில் எனக்கு உரிமையுள்ளது. I have a right in the property உரிமைக் குழு- சட்டமன்ற நாடாளு மன்ற உரிமைகளைக் காக்கும் குழு, privileges committee. Qigo பொருள் உரிமைக்குழுவிற்கு எடுத்துச் செல்ல பட்டது. This matter was taken to the Privileges Committee. உரிமை கொண்டாடு- உரிமை கேள், claim. நான் நிலத்திற்கு உரிமை கொண்டாடினேன். claimed ownership of the land. If yamos365 மீறி உரிமை கொண்டாடுகிறாய். You take undue advantage.