பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவெளித்தோற்றம்

112

உல்லாசப் பயனம்

0f. திருமால் பன்றியாக உரு Gauðjorit. Lord Thirumal took the form of a pig. உரு வெளித் தோற்றம்- மாயத் தோற்றம், illusion. பழுதையைப் பாம்பு என்று தவறாக நினைப்பது உருவெளித் தோற்றமாகும். To mistake a piece of rope for a snake is an illusion. உருவேற்று- ஒது, chant. இறைவனை எண்ணி மந்திரத்தை உருவேற்று. Chant mantras thinking of God. உருள்- 1. புரள், foll over. அவன் மெத்தையில் படுத்து உருண்டான். He rolled over the mattress. 2. p &iss(; G4gi, move rolling on. கோலிக் குண்டுகள் உருளும். The marbles will move on rolling on the floor. உருளி- உருளை வடிவக்கலம், jar, உருளை - நீண்டும் உருண்டும் உள்ளது, cylinder. பொதுவாக, ஒர் எந்திரத்தில் பல உருளைகள் Ø(5%@th, Generally, a machine will have many cylinders. உருளைக் கிழங்கு- ஒரு வகைக் கிழங்கு, potato, உருளைக்கிழங்கு Q(5 £607&pg, gos(). The potato is an under ground stem. உரை-i கூJs, state, say fi o oxygion 13, argörst? What do you say? 2. 2 ggr, rub பொற்கொல்லர் பொன் அணிகலனை உரைத்துப் பார்ப்பர். Goldsmith will rub the gold ornament on the touchstone. 3. Çu£3, speech. நாடாளுமன்ற உரைகள், Parliamentary speeches 4. 3íngarás, 3ls3Mg, commentary. % 54®®®®® _g/ις. யார்க்கு நல்லார் உரை, The com.

mentary of Adiyarku Nallar on Thirukkural. உரைக்கோவை- ஒரு பொருளைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு, antho!ogy of essays on a subject, 2. கருத்தரங்கம், symposium, வான வெளி அறிவியல் கருத்தரங்கம். A symposion on space science. உரைகல்- 1. தங்கத்தின் தரத்தினை அறிய தேய்த்துப் பார்க்கும் கல், touchstone, 2 தரம் அறிவதற்குரிய GTG.; # or to 6. standard of comparison, சோழர் காலச் சிற்பத் திற்குத் தஞ்சைப் பெரிய கோயில் gast 2 omg5 c5. The Big Temple of Thanjavur is a touchstone for the Chola sculpture. உரைகாரர்- உரையாசிரியர், commen tator. தமிழில் சிறந்த உரையா $i fuit*;GiT o GrçTs^Tit. There are fine commentators in Tamil. உரை செய்- உரை as (1931, Write

commentary. உரைநடை- செய்யுளில் இல்லாத நடை, prose, உரைநடைநூல்கள், prose Works. 9. Goulujor shoot. உரையாடல்- 1. கருத்துப் பரிமாற்றப் Ĝ| 14 +, conversation. 2. 5.) (FøI (b, dialogue. 3, G5, 5 z Goff uuri -- si, முறையில் எழுதப்பட்டுள்ளது. The story is written in the form of a dialogue. உரையாடு- உரையாடல் செய், converse. அவர்கள் தமிழில் நன்கு š, 6nụuITI# Giả. They conversed well in TFamil. உரோமம்- மயிர், hair, உரோம

auairáč5, growth of hair. உல்லாசப் பயணம்- இன்ப உலா, tour. நாங்கள் மகாபலிபுரம் உல்லாசப்