பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலோபி

114

உள்பாவாடை

உலோபி- கஞ்சன், mise. அவன் ஒரு கடைந்தெடுத்த கஞ்சன். He is a meam miser. e-alans- u5'sp45, joy, pleasure. உன்னைப் பார்ப்பதில் எனக்கு ஓர் a sugo 3. lt gives me pleasure to see

yoս. - உவப்பு- பிடித்த மகிழ்ச்சியான, glad, pleasing. 2 autoumgor Gortoff, glad news. உவப்பிலா ஆனந்தம், endless joy. உவமானம்- பா. உபமானம். உவமி- ஒப்பிட்டுப் பேசு. Speak by

way of comparison. உவமேயம்- பா. உபமேயம். உவமை. ஒப்புமை, simile. தமிழ் இலக்கியத்தில் அழகிய உவமைகள் 2.<ia6. There are beautifuf similes in Tamil literature, உவர்த்தன்மை- உப்புத்தன்மை, salinity. உவர்த்தன்மையுள்ள மண். saline or alkaline soil. உவர்மண்- கொழுமண், fullers earth. உழப்பு- மழுப்பு. muddie. உழப்பாதே, G5íficol_num## Hap. Dont muddle. come to the point. s-p :) - f. 4, y ci, revolve around. வேலையைச் சுற்றியே என் வாழ்வு a pop 5. My life revolves around my job. 2, 3/skills), suffer. (borski 95.51% p sporopsis. I suffered a lot. உழவன்- குடியானவன், farmer. உழவன் உலகத்திற்கு அச்சாணி. The farmer is the sinchpin of the world. உழவு- உழுதல், ploughing. முதல்

a pap first ploughing. உழு- உழுதல், plough. நிலத்தை párğ 2 (op. Plough well the lands. உழை- 1. கடினமாக வேலை செய்.

work hard. 2. நீண்ட நாள் பயன் படுதல், lastlong. இத்துணி நன்றாக 2.60 p33}. This cloth will last long. உழைப்பாளி- 1. உழைப்பவர், toiler 2 தொழிலாளி,laboure. உழைப்பாளி aufiksih, working class. உழைப்பு- 1. பணி, work உழைப்புக் G3.jp poulb. Wages according to working capacity.

உள்- 1. உள்பக்கம், inside, 2. உள் pro-G syô4 is, inland letter. 3. உள்ளே என்ன செய்து கொண் tą (53;$prů? What are you doing inside. sp. Gauss. e-drams- sourcio, accomplice. Q3. குற்றத்தில் அவன் ஓர் உள்கை, He is an accomplice in this offence.

உள்துறை- நாட்டின் உள் விவகாரங்

களைக் கவனிக்கும் அரசு பிரிவு, Home Ministry உள்துறை அமைச்சர், Home Minister,

உ ள் நா க் கு - தொண் ைடயி ன்

உள்பகுதியில் தொங்கும் சிறு

சதை uvula, உள்நாக்கு அழற்சி, uvulitis. -

உள்நோக்கம்- வெளிப்படையாக Gordom; arostasith, inner motive. உன் செயலில் ஓர் உள் நோக்கம் a girang). There is an inner motive in your action.

உள்நோயாளி- மருத்துவ மனையில் தங்கியிருப்பவர், in-patient. மருத்துவமனையில் பல உள் நோயாளிகள் உள்ளனர். There are many in - patients in the hospital. 2. புறநோயாளி.

உள்பாவாடை- மகளிர் உள்ளே

Sjøfugth -yyool –, petticoat.