பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உற்பத்தி i

உற்பத்தி- உண்டாக்குதல், production. உற்பத்தி அதிகமானால் பொருள்

கள் விலை குறையும். The more the

production, the less the price.

உற்பத்திச் செலவுகள், production

expenses. உற்பாதம்- தீய விளைவு, misfortune,

calamity இயற்கையின் உற்பாதங்

5¢ir, the Calamities of nature.

உற்ற- மிக வேண்டிய, close உற்ற

sporussi, close friend. உற்றறிவு- தொடுஉணர்வு, sense of touch, உற்றறிவுக்குக் காரணம் gll si). The body is responsible for the sense of touch. உற்றார்- சொந்தக்காரர், relative. நில நடுக்கத்தில் என் உற்றார் அனை வரையும் இழந்தேன். lost all my relatives in the earthquake. *-jp- 2 isostilists, look closely உறக்கம்- துக்கம், sleep. ஆழ்ந்த

a p45ub, deep sleep. உறவாடு- உரிமையுடன் பழகு, move closely, நண்பர்களுடன் உறவாடு, Move closely with friends. உறவினர்- பா. உற்றார். உறவு- சொந்தம், relation(s). மைய wriffice of7+ 2 poll, the relations between the Centre and the State. உறவு முறை உறவுள்ள முறை, relationship. egy css sssr så gubes a pagomp, relationship between the elder brother and the younger brother, உறி- கூம்பு வடிவத் தொங்கும் yountil 1, a hanging conical network of rope. உறிஞ்சு- உள்ளிழு, absorb. உலர் மண் நீரை விரைவாக உறிஞ்சும். Dry soil absorbs water quickly.

உறுப்பு

e-floščiū ārāţ- blotting paper. உறுத்து- தொல்லை உணர், irrtate, கண்ணில் விழுந்த தூசி உறுத்து 5lpg. The dit in the eye irritates. உறுதி- 1. வலிமை, strength. இரும்பு 2.015ujairam gy. Iron has strength. 2. நிச்சயம், certainly. அவன் வருவது 2.95. It is certain that he will come. உறுதி செய்- மெய்ப்பி, prove. அது மெய் என்று உறுதி செய், Prove that it is true. உறுதிப்பாடு- 1. உறுதியான நம் பிக்கை, fm fath. நாட்டின் இறை யாண்மையில் எனக்கு ஆழ்ந்த உறுதிப்பாடு உண்டு, I have deep faith in the sovereignty of the nation. உறுதிப்பொருள்- அடைய வேண் டிய பொருள், objective. அறம், பொருள்,இன்பம்,வீடு என்பவை இலக்கியம் கூறும் உறுதிப்பொருள் gigir. The objectives of literature are virtue, wealth, love and bliss. உறுதிமொழி- உறுதியுள்ள மொழி, pledge, assurance. Př 2 01@ மொழி எடுத்துக் கொள்வோம். Let us take a pledge. உறுதுணை- உதவியாய் இருத்தல், support. கணவனும் மனைவியும் ஒருவருக்கு மற்றொருவர் உறு gamass. Husband and wife serve as support to each other. உறுப்பினர்- அங்கத்தினர், member. எங்கள் கழகம் 100 உறுப்பினர் 3.30am-3, G3 toil 3. There are 100 members in our association. உறுப்பு- பகுதி, organ, உள்ளுறுப்பு, Internal organ, up 2 Julius, external organ, o piti 11 W TYG, member country.