பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊசலாட்டம்

119 ஊடுருவு

ஊசலாட்டம்- தடுமாற்றம், Oscillation. இந்த ஊசலாட்டம் ஏன்? Why is this oscillation? ஊசலாடு- தடுமாறு, oscillate என் மனம் ஊசலாடுகிறது. My mind oscillates, ஊசி- தைக்கும் கூரிய கம்பி, neede. ஊசிக் காது- கூர்மையாகக் கேட்கும் செவி, sharp ear. அவனுக்கு ஊசிக் ST$l, Gurgy6urrSÚGL15. Speakin a low tone. He has a sharp ear. ஊசித் தொண்டை - 1. காதைத் gospor:#35th 39 dy, high pitched voice, 2. குறுகிய தொண்டை, narrow gullet. png F#Ggm sin anu£Ts) suffs), narrow gullet and pot like belly. ஊசி போடு- ஊசியால் குத்தி மருந்தை உடலினுள் உட் செலுத்து, inject. ஊசி போடு Give an injection. ஊசி யி லைக் காடு- ஊசியிலை u 7 # 3; fr(G), coniferous forest. ஊசியிலைக்காடு காட்டில் ஒரு also. The coniferous forest is a kind

of forest. - ஊசிவெடி- மெல்லிய வெடி small

slender cracker. ஊஞ்சல் - உந்தியாடும்

swing. குழந்தைகள் ஊஞ்சல் ஆடு &copoms. Children ride on the swing. ஊஞ்சலாடு- ஊஞ்சலில் அமர்ந்து

2 #5urrG, ride on the swing ஊட்டச் சத்து- உடலுக்கு வலுவளிக்கும் » aastaļli Gurrahsir, nutrition, nutrient. குழந்தை நலத்திற்கு ஊட்டம் Goanau. Nutrition is necessary for children's health. poll_e.aoroj, nutritious food.

ᏞᎫ ❍ ☾] & ,

ஊட்டு- 1. வாயில் செலுத்து, feed. குழந்தைக்குப் பாலூட்டு Feed the baby with milk. 2. A coil 733, instil. நம்பிக்கை ஊட்டு. Instil hope, 3. ஆர்வமூட்டு, enthuse. குழந்தை களைப் படிக்குமாறு ஆர்வமூட்டு. Enthuse children to read. ஊடகம்-1, ஒளி ஊடுருவும் பொருள். medium. முப்பட்டகம் ஓர் அடர் pool 3, th: The prism is a denser medium. 2. கருத்துத் தெரிவிக்கும் கருவி, medium. தொலைக்காட்சி ஒர் ஆற்றல் வாய்ந்த ஊடகம். The TV is a powerful medium. ool 33, girir, media people. ஊடல்- காதலரிடையே ஏற்படும் Loco, pretended quarrel, sulking. ஊடல் காமத்திற்கு இன்பம். Sulking offers joy to love. ஊடாடு- பா. ஊசலாடு. ஊடு கதிர் ஊடுருவும் கதிர், X-ray. ஊடுகதிரைக் கண்டறிந்தவர் @gmain: eggår. Rontgen discovered the X-rays. ஊடு சுவர்- குறுக்குச்சுவர், partition wall. ஊடுசுவர் வீட்டை இரண் Tsū Líf $5p3. The partition wall divides the house into two. ஊடுருவு- 1. ஊடுருவிச் செல், pemetrate. மரவேர்கள் மண்ணில் ஊடுருவிச் செல்கின்றன. The roots of the tree penertrate into the soil. 2. சட்டத்திற்குப் புறம்பாக நுழை, infiltrate, பாக்கிஸ்தான் பயங்கர வாதிகள் ஜம்மு காஷ்மீரில் Đ#($)(Ibop$sảIpsĩ #, Pakistani terro rists infiltrate into Jammu Kashmir. 3. விரவுதல், permeate. அவர்தம் கதைகளில் அறிவியல் கருத்துகள்