பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கண்

எங்கண்- எங்கள், our எங்கள் வளம்,

our prosperity. எங்கே- எந்த இடம், where, அவன்

GT;35? Where is he? எங்ங்னம்- எவ்வாறு, how நீ இதை 6Totto Golgirt’.” How did you do this? எச்சம்- 1. விலங்குக் கழிவு, droppings.

3,73,603, at ##th, droppings of the

crow 2. tó) # fuż, remains. I 136min3, காடுகளின் எச்சத்தைக் கேரளத்தில் stron ĝusyti. The remains of green forests is found in Kerala. 3. 6T&#44 G4rmgij, non-finite form. எச்சரி- எச்சரிக்கையாக இருக்கும் படி கூறு, warn. வறட்சி பற்றி எதிர்க்கட்சிகள் அரசை எச்சரித்தன. The opposition warned the govern ment against the drought. எச்சரிக்கை- warning. எச்சரிக்கை

aú6, Issue a warning. எச்சில்- உமிழ்நீர், salva, எச்சில்

30 on 7, salivary gland. எசமான்- முதலாளி, master. இவர் எங்கள் புதிய எசமான். He is our new master. arguerranfi, mistress. எட்ட- எட்டி, far away. எட்டப்

பார்வை, long sight, ஒ. கிட்ட Gru-lą- Èlo iq „to stretch out. £ïsosiįøjo are 4 on sai. Stretch out your head to see the bottom of the Well. எட்டி- எட்டிக்காய், nux womica. எட்டி பழுத்தென்ன, ஈயாதார் amphogašign. Neither the ripening of nux vomica northe living of a miser is useful! எட்டிப்பார்- கழுத்தை நீட்டிப்பார்.

Stretch out your head to see. எட்டிப்பிடி முயன்று பெறு, reach. இலக்கு இன்னும் எட்டிப் பிடிக்கப்

123

எடுத்துக்காட்டு

LJL 6ĵ&#y6ò3). The target has not yet been reached, எட்டு- 1. அடை, reach. இலக்கை arı: 6). Reach the g0al. 2. Ligot'L(Ş, strike. அது எனக்கு எட்டவில்லை. It does not strike me. எட்டு- ஏழுக்கு அடுத்த எண், eight. எட்டுக்கால் பூச்சி- சிலந்தி, spider. எடு- 1. தூக்கு, take, அதை எடு, Take t. 2. நல்ல பொருள் கொள், Taket in the right sense. 3. Gussy, score. கணக்கில் அவன் அதிக மதிப் பெண்கள் பெற்றுள்ளான். He has scored high marks in maths. எடுகோள்- கருதுகோள், hypothesis, எடுகோள் அறிவியல் முறையின் ஒரு இன்றியமையாப் படி Hypo thesis is an important step in scientific method. எடுத்த எடுப்பில்- தொடக்கத்தி GaGu, at the outset, as G345 எடுப்பிலேயே உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு மறுப்புத் தெரி ań.33;off. At the outset, the members raised objection to the resolution. எடுத்த தெற்கெல்லாம்- தேவை யில்லாத ஒவ்வொன்றுக்கும், for each and every trifle. 3763 g5#. கெல்லாம் நீ ஏன் வருத்தப் 165psru'i: Why do you feel regret for each and every trifle thing? எடுத்தலளவை- நிறுத்தலளவை,

measurement of weight. எடுத்தாள்- கையாள், employ. இவர் தம் கதையில் உவமைகளை நன்கு எடுத்தாண்டுள்ளார். He has employed similies well in his story எடுத்துக்காட்டு வெளிப்படுத்து, show, reveal. @#ffff si: ; ai ở