பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணிக்கை

2. திட்டம், idea, உன் மகளைக் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்னும் திட்டம் என்னவாயிற்று? What happened to your idea of

admitting your daughter in a college?.

3. மதிப்பு, opinion. அவர் பற்றிய உன் எண்ணம் என்ன? What is your opinion about him? எண்ணிக்கை- எண், number. இந்த பள்ளியிலுள்ள அறைகள் எத்தனை? What is the number of rooms in the

school? - எண்ணு- 1 கணக்கிடு, count, உருப் Lú-seman as so gay. Count the number of articles. 2. §§5, think of. அவனைப் பற்றி நீ என்ன arogy@pmo What do you think of him? எண்ணெய். சமைப்பதற்கும், எரிப் பொருளாகவும் பயன்படும் ஒரு திரவம், oil. விளக்கெண்ணெய், caster oil. எண்ணெய்க்கிணறு- oil well. எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைபண்படா எண்ணெயைத் துப்புரவு செய்யும் ஆலை, oil refinery சென்னை மணலியில் ஒர் எண்ணெய்ச் சுத்தி கரிப்பு ஆலை 2 girargo. There is an oil refinery at Manali, Chennai, எண்ணெய் வித்து- எண்ணெய் தரும்

afogo.gir, oil seeds. எண்பது- எட்டு பத்துக்கள், eighty,

grougj Guff, eighty people. எண்பி- மெய்ப்பி, prove. உன்னால் எல்லாம் முடியும் என்று எண்.பி. Prove that you can do all. எத் தன்- ஏமாற்றுபவன், fraud, jawski off aggol. He is a fraud.

125

எதிர்ச் சொல்

எத்தனி- முயற்சி செய், try to do. நல்லதைச் செய்ய எப்பொழுதும் at #3, off, Try to do good things always.

எத்தனை எண்ணாகக் கூறும் அளவு sĩ cửau GT Gự, how many? Jn t" -# திற்கு எத்தனை பேர் வந்தனர்? How many people attended the meeting?

எத்துணை- எவ்வளவு, how much? எத்துணைப் பெரிது யானை! How big is the elephant! -

எதார்த்தம்- வெளிப்படை, realism. எப்பொழுதும் எதார்த்தமாக இருப்பது நல்லதன்று. To follow the principle of realism is not always good.

எதிர்- 1. மறு, oppose. உன்னை நான் தேர்தலில் எதிர்க்கப் போகிறேன். I am going to oppose you in the election. 2. aróñ, opposite. Grälä. afG), opposite house. 3. 67 @## (5504&src Ó, counter allegation.

எதிர்க் கட்சி- ஆளுங்கட்சிக்கு Le Th 013, 3, 1: F, the opposition. எதிர்க்கட்சி மக்களாட்சியின் ஒர் oth. The opposition is part of democracy.

எதிர்காலம்- 1 வருங்காலம், future. நாளை என்பது எதிர்காலம். Tomorrow denotes future. 2. 316); கால வாக்கியம், futuretense, (எ.டு) அவன் நாளை வருவான். He will Come tornOfTOW. -

எதிர்கொள்- சந்தி, face, வாழ்வில் நாம் எதையும் எதிர்கொள்ள Gayor oth. We must face anything in life.

எதிர்ச் சொல்- நேர் எதிர்ப் பொருள் கொண்ட சொல், opposite,