பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்த்தரப்பு

antonym. 'தீயது' என்பதற்கு 'நல்லது' என்பது எதிர்ச்சொல். 'Good is the antonym of 'bad'. 52 off பொருள் பல சொல். எதிர்த்தரப்பு- எதிர்ப்பக்கம், the opposing party, a Fř # gg til | and oth, the argument of the opposing party. எதிர்த்து- மறுத்து, against அவர் கீழ் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். He appealed to a higher court against the judgement of the lower court.

எதிர்த்துப் பேசு- மதிக்காமல் பேசு,

talk against. gyı’nutoma arĝňżgiċi Gułoróg, Don't talk against father எதிர்நீச்சல் போடு- எதிர்த்துப் Gumm Tó, face difficulties. Brit வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டே ஆகவேண்டியுள்ளது. We have to face difficulties in life. எதிர்நோக்கு- காத்திரு, wait for. யாரை நீ எதிர்நோக்குகிறாய்? For ... whom are you waiting? எதிர்ப்பதம்- பா. எதிர்ச்சொல். எதிர்ப்பாளர்- கொள்கை மறுப்பாளர், opponent. அவர் தீயவற்றின் எதிர்ப் usiaro. He is an opponent of evil. எதிர்ப்பு- 1. கண்டனம், protest. விலைவாசி உயர்வுக்கு மக்கள் நடுவே கடும் எதிர்ப்பு எழுந்தது. There was severe protest for the rise of prices among people, 2 upsûu, refusal, opposition. o si ai gżg களுக்கு கடும் எதிர்ப்பு எழுந் g/Girargy. There is a strong opposition to your Writings. 3. gi) kırı'nı 4 Ggugü, reaction, response. எதிர்பார்- எதிர்பார்த்தல், expect. நீ என்னிடமிருந்து என்ன எதிர்

126

எதிரிடை

unioptro What do you expect from me? affäumsstill, expectation. உன் எதிர்பார்ப்பு என்ன? What is your expectation? Quí51 a $1 Lists?'itoir, great expectation, எதிர்பார்ப்பு ஜாமீன்- முன்கூட்டித் தரப்படும் ஜாமீன் உத்தரவு, anticipatoryball. Qum a fl. 1 #5ci) எதிர்பார்ப்பு ஜாமீன் இல்லை. There is no provision for anticipatory bail in POTA. எதிர்மறை- நேர்மாறானது, negative, உடன்பாடா எதிர்மறையா? is it positive or negative? எதிர்மாறான- உடன்படாத, contrary. எதிர்மாறான கருத்துகள், contrary views. எதிர்வரும்- இனிவரும், forthcoming. a1579/05th -oor(), forthcoming year. எதிர்விளைவு- எதிர்வினை, reaction, response எதிர்விளைவைப் பார்த்து spaśropá Grus. Do a thing taking into consideration the reaction. எதிரணி- 1. எதிர்த்துப் போட்டியிடும் offic, defending team, atójawsuo நல்ல விளையாட்டாளர்கள் a siraraxis. There are good players in the defending team. 2. 31.573, £7t'll joys' rival camp. எதிராளி-எதிரி, enemy எதிராளியைத் தவறாக எடை போடாதே. Dont judge your enemy wrongly. 9. போராளி. எதிரி- எதிர்ப்புத் தெரிவிப்பவர், opponent. அவர் என் அரசியல் at 5's. He is my political opponent. gré9 fer-- 1s gas7, contradiction, opposite. எதிரிடையான கருத்துகள், views of contradiction.