பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலும்பும் தோலுமாக

எலும்பும் தோலுமாக- எலும்பு வெளியே தெரியாதபடி, bony, நீ எலும்பும் தோலுமாகத் தெரிகிறாய். You look bony. எலும்புருக்கி- காசநோய், tuberculosis. எலும் புருக்கி ஒரு குணப் படுத்தக் கூடிய நோய். Tuberculosis is a curable disease. எலுமிச்சை- எலுமிச்சை மரம், பழம்,

lemon tree of fruit. எவ்வளவு- எந்த அளவு, how much. எவ்வளவு தொலைவு நாம் நடக்க Gaucis Gub? How much distance have we to Walk? எவர்- யார், who. வந்தவர் எவர்?

Who came? எவர்சில்வர்- ஓர் உலோகக் கலவை,

an alloy, eversilver. எவன்- யார், wh0. எவன் வந்தான்?

Who came? எவை-what ஒரு நல்ல ஆசிரியருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் usramas? What are the qualifications of a good teacher? எழில்- அழகு, beauty. இயற்கை

asso, the beauty of Nature. எழு- 1 எழுந்து நில், rise. அவர் இருக்கையிலிருந்து எழுந்து எங்களை வரவேற்றார். He rose from his seat and welcomed us. 2 விழித்தெழு, getup.அதிகாலையில் grap. Get up early in the morning. atop ##- upsurge,upheaval, rousing, resurgence. @)<)4;$u, & gg #$, literary resurgence. எழுத்தர்- பதிவேடுகள், கனக்கு முதலானவற்றை எழுதும் இளநிலை அலுவலர், clerk, ஓர் அரசு அலுவலகத்தில் பல எழுத்தர்கள்

எழுதுகோல்

p Girarayist. There are many clerks in a goverment office. எழுத்தறிவு- படிப்பறிவு, literacy. எழுத்தறிவு நம் நாட்டில் அதிகம் @@ogo. Literacy is not high in our country எழுத்தறிவு இயக்கம், literarcy campaign. எழுத்தாணி- பனை ஓலையில் எழுதப் பயன்படும் கருவி, stylus, தற்பொழுது எழுத்தாணி அரிதாகப் Lucăil 16, 50g). Now the stylus is rarely used. எழுத்தாளர்- கதை, கவிதை முதலான படைப்புக்களை எழுதுபவர், writer. அவர் ஒரு புகழ்பெற்ற asupg|grats. He is a famous writer. எழுத்தாளர் கழகம், writers' association. எழுத்து- 1. வரிவடிவம், letter, அகரம் goff 67(gogs. A is a letter. 2. 693, யெழுத்து, handwriting 3. படைப்பு, Wrting. 4. GI (tọ$u, cu# ouử, written form. எழுத்துக் கூட்டு- ஒவ்வொரு

எழுத்தை யும் ஒலி, spell. எழுத்தெண்ணிப் படி- துணுக்கமாய்ப்

Liq., study in great detail. எழுது- , வரிவடிவத்தில் குறி, write. grap¿i', Llyp@, Cultivate the habit of writing. 2, 3,603, aggol, Write a story. 3. (gif), write down. Glgoog/3 soon யார் கணக்கில் எழுதுவது? In whose name will the expenses be written down? 4. நன்றாகத் தேர்வு arqpoussir armuir? Have you written the examination Well? எழுதுகோல்- எழுதப் பயன்படுங் கருவி, pen. எழுதுகோல் வாளை விட வலிமை வாய்ந்தது. The per is mightier than the sword.