பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதுபொருள்

130

என்று

எழுதுபொருள்- தாள், பேனா முதலி யவை, stationery எழுதுபொருள் gong), stationery department. ar(95.50 Gr- afijo), grace by holy

presence, எழுந்திரு-1 எழு, standup. மாணவர் களே எல்லோரும் எழுந்திருங்கள். Boys! all of you stand up. 2. விழித்தெழு, wake up. அவர் அதிகாலையில் எழுந்திருப்பார். He will wake up early in the morning. எழுப்பு- 1. கட்டு, build. சுவர் எழுப்பு. Build a wall, aftsma siggious. Raise a question, a ustớGup#@*ů. Raisethe dead. எழுபது ஏழு பத்துகள், seventy. இப்பொழுது எனக்கு வயது argug). Now I am seventy years old. - எழுவாய்- (இலக்) ஒரு வாக்கியத்தின் வினைச்சொல் குறிக்கும் செயலைச் செய்வது எது அல்லது யார் என்பதைக் குறிக்கும் சொல் அல்லது தொடர். subject. (எ.டு) மணி பாடுகிறான். Manisings, இவ் வாக்கியத்தில் 'மணி' எழுவாய். Mani is the subject of this sentence. எள்- ஒரு வித்து, seasame. எள்ளல்- அங்கதம், satire, அவர் எழுத்துகளில் எள்ளல் ஒரு தனிச் £pious. In his writings, satire is a unique feature. - எள்ளி நகையாடு- பரிகசி, mock at. அவன் எள்ளி நகையாடப்பட்டான். He was mocked at. எள்ளுருண்டை- எள்ளும் வெல்லமும் கலந்த சிறு உருண்டை வடிவத் $skiluzione ti, a ball shaped sweet. made of seasame and jaggery.

எளிது. எளிமையானது, easy. அது Goiasojo atafogo. It is easy to do. ஒ. அரிது. a aftenuo- Lol' is sīrānu, simplicity. அவர் எளிமையின் ஏந்தல், Heisthe very personification of simplicity. எளிய- 1. தெளிவான, easy எளிய Brzirgssit, easy questions. Egypomut யான, poor, எளிய குடும்பம், poor tamily, பகட்டற்ற, எளிய பேர்வழி, a simple man. எளியார்- ஏழை, the poor, எளியாரை стака туђ пакођеuћ. All will despise the poor. எற்று- 1. உதை, kick, பந்தை எற்று. Kickthe ball. Gaisma gripi, kickthe piece of flat stone. எறி- ir, throw, பந்தை எறி. Throw the ball, assogon(), hand grenade. assosri sr, throw shuttle. Giffusig), throw ball, missile. எறும்பு- ant. எறும்புப் புற்று, ant.

hill. எறும்புத் தின்ளி- arteater. எறும்புத் Écija's 205 affail& The ant eater is an animal. என்- எனக்கு உரிய, my என் வீடு,

My house. என்றால்- அப்படி நடந்தால், ift be. மழைபெய்தது என்றால், பயிர் Gogołóth. If it rains, the crops will flourish. என்று- எந்தநாள், which day என்று » går i stlp|h4|hrair? Which day is your birthday? என்று- என்ற பெயரிட்டு, be called. ஒட்டகத்தைப் பாலைவனக் கப்பல் also proh. We call the camel the ship of the desert.