பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும்

131.

ஏட்டு

என்றும்- எப்பொழுதும், ever, என்றும் நான் உன்னை நினைவில் GossGirouail. I shall ever remember you. என்ன- what உன் பெயர் என்ன?

What is your name? என- பா. என்று. areaGai- eggs;Gai, hence, therefore. ஆகவே நான் சொல்வது உண்மை. Therefore, what I say is true. எளில்- பா. என்றால். எனினும்- இருந்தாலும், although. விளக்குகள் அணைக்கப்பட்டாலும், நிலவொளி பளிச்சென்று வீசியது. Although the lights were put out, the moon shone brightly.

ஏக்கம்- இழப்புணர்வு, longing.

உனக்கு ஏன் இந்த ஏக்கம்? Whydo you have this longing? -

ஏக- அதிகமான, large. ஏகக்கூட்டம்,

large crowd. - ஏக- ஒரே, unamimous, ஏகமனதாக, unanimously. . . . ஏகத்துக்கு- ஏகமாக, excess, ஏகத்துக்கு மருந்து தடவி @(0, ±6 pri Wi. You have applied excess medicine. ஏகப்பட்ட- மிகுதியான, more. ஏகப் Liu L. Gamepal, more work to do. ஏகபத்தினி விரதம்- ஒரே ஒரு மனைவியை மட்டும் கொள்ளும் 2 p.3, a vow to have only one wife. ஏகபோகம்- முற்றுரிமை, monopoly, j94 as #31 or 3; if, a goverment monopoly. * ஏகமுடி நீள்மான தலைமுடி, long hair. நாடகமேடை நடிகருக்கு

as host, 2 song. A stage actor will have long hair. ஏகவசனம்- மரியாதை இல்லாமல் Guogo), speaking in disrespectful terms. இதைச் சொல்ல அவன் ustiff Who is this fellow to tell this? ஏகாங்கி- தனிமையானவன், a lonely man. g5rtfälst. I am a lonely man. ஏகாதசி- உண்ணாநோன்பு நாள், an

auspicious fasting day. ஏகாதிபத்தியம்- சிறிய நாடுகளைப் பெரிய நாடுகள் ஆட்டிப்படைத்தல், imperialism. q s náuš#uu 5 m (9)- imperialistic

country. ஏகாந்தம்- தனிமை, solitidue. இப் பொழுது எனக்குத் தேவை ஏகாந் gth. Now I require solitude. ஏகோபித்த- பா. ஏக, ஏங்கு- தவி, yearn. நான் என் தாய் நாடு செல்ல ஏங்குகிறேன். | yearn (long for) to return to my native country. Griši(53c), yearning. ஏச்சு- திட்டுதல், scolding. என் தவறுக்கு நல்ல திட்டு 560L-3,3,3]. I got a bitter scolding for my mistake. 313, scold. gyauai, பேசுவது ஏசுவது போல் இருக்கும். His speech will be like scolding. ஏசுநாதர்- பா. இயேசு ஏட்டிக்குப்போட்டி- ஒருவர் தனக்குக் கிடைத்த அடி, காயம் (அ) அவமானத்தைத் திருப்பித் தரும் சூழல், tt for tat. அவன் என்னை அடித்தான். ஏட்டிக்குப் போட்டி யாக நான் அவனைத் திருப்பி ju-3G3;&#1. He hit me, so I hit him back - it was tit for tat. ஏட்டு- தலைமைக்காவலர், head

constable.