பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏர் கட்டு

wooden or metal piece to support the yoke. - ஏர்கட்டு- கலப்பையில் மாட்டை @gmao, Yoke the ox to the plough. ஏர்பிடி- உழு, plough. ஏர்பூட்டு- பா, ஏர்கட்டு. g7 m sirih- y $3, iż, large number. கூட்டத்திற்கு வந்தோர் ஏராளம். A large number of people attended the meeting. ஏரி. பெரிய நீர்நிலை, lake, பாசனத் திற்கு உதவுவது ஏரி, A lake is useful for irrigation. ஏலம்- ஏலத்தில் விடுதல், auction. ஈடு வைத்த நகைகள் ஏலம் விடப் Lil' I am. The pawned jewels were put to auction. ஏலம்- ஏலக்காய், cardamom. ஏலரிசி- ஏலக்காய் விதை, seed of

cardamom. - galé- 1. 4.1. Longmi, order, Command. §§anguías & assi), father's order. 2. ஏவல் ஒாக்கியம், imperative sentence, fizi), stop, gau argir, servant, attendart. ஏவாள்- ஆதாமின் மனைவி, Eve,

wife of Adam. ஏவு- 1. துண்டிவிடு, set on. நாயை & aéîajî(§. Set on the dog to go. 2. விடு, launch, ஏவுகணை விடு launch a rocket. gs/3 sm sasi při gigslugmu Rocket is a missile. ஏழ்மை- 1. வறுமை, poverty, இந்தியா ஏழ்மையில் ஆழ்த் துள்ளது, India is steeped in poverty. 2. a poolog, 656Mb, sub, poor family. ஏழாம் பொருத்தம்-ஒத்து வராத் şgöran up, incompatibility. GT är Garfi டையே ஏழாம் பொருத்தம் 2 gi &r gr. There is incompatibility between us.

133

ஏற்புரை

ஏழு- ஆறுக்கு அடுத்த எண், seven. ஏழை- பணவசதியற்றவர், the poor, ஏழைகளும் பணக்காரர்களும். The poor and the rich, ஏழைப் பங்காளன்- ஏழைகளின்

gom jail, champion of the poor. ஏளனம்- நக்கல், ridicule. ஏளனப்பார்வை- நக்கலுடன் பார்த்தல்,

a look of ridicule. ஏற்கனவே- முன்னரே, already. ஏற்கனவே இதுபற்றிச் செயல் குறிப்புகள் விரிவாக வழங்கப் Lil' (Sairaram, Already instructions have been elaborately issued about this matter. gju- gÞpulą, according to sus $3 GæþLÁ G)gú. Do it accordingto your convenience. ஏற்படு- 1. நிகழ், happen, வாழ்வில் சில செயல்கள் தாமாகவே ஏற்படு $opol. Certain things in life happen of their our accord. 2. fijio, establish. தொழிற்சங்கம் ஏற்படுத்து, Establish a trade union. ஏற்பாடு- ஏற்பச் செய்யும் செயல், arrangement, system. @ Fußen 3.3, கோளில் பல ஏற்பாடுகள் உள்ளன. There are many systems in a satellite. g#Lị- 9ửLlgai), acceptance, consent. அமைச்சரின் ஏற்பு, acceptance of the minister. Lgossils, assumption of office. ஏற்புடைய ஏற்ற, suitable ஏற்புடைய

5(533, acceptable idea. ஏற்புத் திறன்- ஏற்றுக்கொள்ளும் guably, susceptibility. 3,753 &#13, §pair, magnetic susceptibility. ஏற்புரை- ஏற்றுக் கூறும் உரை, acceptance address. Tú Lì on 7 சுருக்கமாகவும் இனிமையாகவும்