பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டுமொத்தம்

137 ஒத்து

ஒட்டுமொத்தம்- முழு, total. ஒட்டு Gunsråg ogo, total investment. ஒட்டுவாரொட்டி- தொற்றுநோய்,

contagious disease, 9u_{\Galanco- plastering Work 91 (9) வேலை நடைபெற்றுக் கொண்டு 2 giros go. Plastering work is going

{յր] . ol' (opal- 1 troop pop, close relationship. அனைவரிடமும் எனக்கு @ : Gp Gų o sin G. I have close relationship with all. ஒட்டைச்சிவிங்கி- பா. ஒட்டகச்

giatifā, giraffe, ஒடி- 1. முறி, break கரும்பை இரண் LT3: 321, Break the sugarcane into two. 2. திருப்பு, turn. வண்டியை Qiq, turn the vehicle. ஒடிசல்- ஒல்லி, thin, அவன் ஒல்லி

turrst =}|<ir. He is a thin fellow ஒடியல்- உலரவைத்த பனங்கிழங்கு.

dried palmyra root tuber. 9. Glé sub- i. 35.013,38, being narrow. ஒடுக்கமான சந்து, narrow lane, 2. அடக்கம், contain. அண்டத்தில் எல்லாம் ஒடுக்கம். The cosmos contains all.

ஒடுக்கல்- ஒடுக்கும் வேதிவினை,

reduction. 963.5, reducing agent. ஒடுக்கு கட்டுப்படுத்து, suppress, கலகம் ஒடுக்கப்பட்டது. The rebellion was suppressed. ஒடுக்கு- நெளிவு, dent, ஏனத்தில் spólág, a Girósgs. There is a dent in the vessel. ஒடுக்குமுறை- பா. அடக்குமுறை. ஒடுங்கிய வாய் ஒடுங்கிய ஏனம்,

narrow mouthed Vessel. ஒடுங்கு- குறை, subdue, கூட்டத்தில் ஆரவாரம் ஒடுங்கிற்று. The ovation subdued in the meeting.

9 cirq- golf, being alone, one who

lives alone. - ஒண்டிக்கட்டை- திருமணம் செய்து G&srārāmāgājň, a single person. ஒண்டு- பதுங்கு, hide, பாம்பு எறும்புப் புற்றில் ஒண்டும். The Snake Will hide in an anthill. ஒண்டுக்குடி பா. ஒட்டுக்குடித்தனம். 9 #5- 939, same, similar. Sp33,

ouls out#1561, similar figures. ஒத்தடம்- ஒத்தடம் கொடு, Apply

fomentation. - ஒத்தாசை- உதவி, help. உன் உதவிக்கு

shorts. Thank you for your help. 9āś- oft.-3, a sort of mortgage, ஒத்திகை- ஒத்திகை பார்த்தல், rehearsal. நாடகமேடை ஒத்திகை, stage rehearsal. ஒத்திசைவு- இயைபு, harmony. நாங்கள் ஒத்திசைவுடன் செயற் L6)5(307th. We act in harmony. ஒத்திப் போடு - தள்ளிப்போடு, postpone, ஒரு பணியினை ஒத்திப் போடுவது நல்லதன்று. Postponing a work is not good. ஒத்திரு- ஒன்றுபோல் இரு, be alike. பிடிவாதத்தில் நீ உன் தந்தை G /fr«$ @3&£pf L. You are like your father in obstimacy. ஒத்திவை- பா. தள்ளிப்போடு ஒத்தி

soul'su, postponement. ஒத்திவைப்புத் தீர்மானம்- குறிப்பிடத் தக்கப் பிரச்சினையை விவாதிக்கச் சட்டமன்றத்தின் வழக்கமான நடவடிக்கையை ஒத்தி வைக்கக் கோரும் தீர்மானம், adjournment motion in an assembly. ##gl- s##gif3uT#), l:Ve in harmony.