பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்பம்

139 ஒருக்களித்து

ஒப்பம்- கையெழுத்து, signature. spouth Quoso. Get the signature. Guðjourtillo, counter signature.

ஒப்பற்ற- மிகச்சிறந்த, peerless, ஓர் ஒப்பற்ற uso L-Ġ 14, a peerless creation.

ஒப்பனை- அலங்காரம், makeup. ஒப்பனை அழகாக இருந்தது. The makeup was good.

ஒப்பாய்வு- ஒப்புநோக்கிச் செய்யப் LGMB of sy, comparative study. ஒப்பாய்வு தமிழில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டது. Comparative study is of recent origin in Tamil.

ஒப்பாரி- புலம்பல் பாட்டு, lamen

tation, dirge. நாட்டுப்புறக் கலையில் ஒப்பாரி சிறந்த கலை. In folklore, the dirge is a remarkable art.

ஒப்பி- அப்படியே திருப்பிச்சொல், recite. Qatinganar seúlf, recite the poem.

ஒப்பிடு ஒப்பிட்டுப்பார், compare. குளிரை வெப்பத்தோடு ஒப்பிடு. Compare cold with heat. satil 56), comparison.

ஒப்பு- 1. இணங்கு, Consert. நான் உன்னுடன் செல்ல ஒப்புகின்றேன். I consent to go with you, 2. P. går படு, accept. ஆராய்ச்சியாளர்கள் இம்முடிவுகளை ஒப்புவர். The research scholars will accept these findings. ஒப்பு- இணை, equal. நான் உங்களை என் தந்தைக்கு ஒப்பாக மதிக்கிறேன். I consider you as equal to my father. ஒப்புக்கு. சம்பிரதாயத்துக்காக, அவன் ஒப்புக்குச் அழுதான். He wept for the sake of formality. -- ஒப்புக்குச் #1'It Israos, a dummy.

ஒப்புக்கொடு- பா. ஒப்படை ஒப்புக்கொள்- பா. ஒத்துக்கொள். ஒப்புதல்- இசைவு, consent, approval assent. அந்த மசோதாவிற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் _9jafi&grrrr. The President accorded his assent to the bill. ஒப்புதல் வாக்குமூலம்- confession

Statement. ஒப்புநோக்கு- பா. ஒப்பிடு. ஒப்புமை ஒப்பிடத் தகுந்தது, comparison, similarity. G3 (53. கூத்துக்கும் நாடகத்திற்கும் ஒப்புமை 2 song. There is similarity between streetplay and drama. ஒப்புவி- சேர், handower. இப்பொருள் களை உரிமையாளரிடம் ஒப்புவி Handover these things to the owner. ஒப்பேற்று- 1. சரிக்கட்டு, make up. இப்பணத்தைக் கொண்டு செலவை QūGuja. Make up the expenses with this amount. 2. flamp36th DJ, fulfi. உன் உறுதிமொழியை நிறை Gauss sy. Fulfil your promise. ஒய்யாரம்- கவர்ச்சிநிலை, elegance, Wearing beautiful dress brings elegance to women. ஒய்யாரி- கவர்ச்சியான அழகி,

remarkable beauty. ஒயில்- பா. ஒய்யாரம். ஒயில்கும்மி- ஒயிலாட்டம், a group folkdance, waving colourful hand kerchiefs. r ஒரு- ஒன்று, a. அவன் ஒரு பையன்.

He is a boy. ஒரு க் களித்து- விலாப்புறமாகச் 4 mulțbgl, reclining to one side, gausi ஒருக்களித்துப் படுத்திருந்தார். He was reclining to one side.