பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு கண் வை 140

ஒரு கண் வை- கருத்தாகப் பார், have ar eye. அவன் பேரில் ஒரு கண் sðgu. Have an eye on him. ஒரு கால் - ஒருவேளை, perhaps. ஒருகால் அவர் மறந்திருக்கலாம். Perhaps he may have forgotten it. ஒருகாலும்- ஒருபொழுதும், never, ஒருபொழுதும் பொய் சொல்லாதே. Never tet a lie. ஒரு கை பார்- 1. சமாளி, deal somehow or other. 21stor Estašs ஒரு கை பார்க்கிறேன். shall deal with him somehow or other. 2. Guujg) 3&sigmar plagiaucosig. Enjoy food heartily. 305 isolo- 96819,33rs, join together. கணிப்பொறியில் பல பகுதிகள் ஒருங்கமைந்துள்ளன. Many parts are joined in a computer. ஒருங்கிணை- 1. ஒன்றாக இணை, integrate. ஆறுகளை ஒருங்கிணை. Integrate rivers, 2, 963. DuGogy, co-ordinate நிகழ்ச்சிகளை ஒருங் Śamao, co-ordinate the programme. ஒருங்கிணைப்பாளர், co-ordinator. SPG5ßists» sasi t'i q, co-ordination, integration. ஒருசாரார். ஒரு சிலர், some people. ஒருசாரார் எப்பொழுதும் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். Some people will always find fault with others. ஒருசாலை மாணாக்கர்- கல்விக்கூடத் தில் ஒரே சமயத்தில் படித்தவர், Schoolmate. ஒருசிறிது- கொஞ்சம், a little, பரிவு sp(5 Šliū)3 G3, moir. Have a little sympathy. ஒருசேர- ஒன்றாக இணைந்து, simultaneously. Birt–53, 35T 3.

ஒரு மாதிரி

கத்தில் தவிலும் நாகஸ்வரமும் Sp(5G&J $23%m. At the beginning of the play, tavil and nagaswaram played simultaneously. ஒருத்தன். ஒரு ஆண், a man, a

person. ஒருத்தி- ஒரு பெண், a woman. ஒருதடவை- ஒருசமயம், once. ஒரு தடவை நான் அவரைச் சந்தித் go#46)Gp35. I have met him once. ஒருதரப்பு- ஒருசார்பாகச் செய்யப் படுவது, (resided. ஒருதரப்பான (pl.-a, onesided decision. 52(5 g7un jaurgi, onesided argument. ஒருதரம்- பா. ஒரு தடவை. ஒருதலை- பா. ஒருதரப்பு. ஒருதலைக்காதல்- ஒருவர் மட்டும் மற்றொருவரை விரும்பும் காதல், onesided love. ஒருதார மணம்- ஒரே மனைவியுடன் வாழ்தல், monogamy, ஒ. பலதார மனம், ஒருநிலைப்படுத்து ஒருமுகப்படுத்து, concentrate, உன் கவனத்தை spoopool (53.5. Concentrate your attention. ஒருநேரம்- ஒருபகுதி, half a day. இன்று பள்ளி ஒருநேரம் வேலை @#ūggs. Today, the school worked half a day. ஒருபடித்தான- ஒரே தன்மையுள்ள, homogeneous. sp (5 y -3, grrar 3Guomo, homogeneous mixture. ஒருபொழுது- ஒருவேளை மட்டும் 2 <& golgoi. Eating one meal a day. ஒரு மனதாக - ஏகமனதாக, unamimously தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. The resolution was passed unanimously. ஒருமாதிரி- இயல்புக்கு மாறானது,

eccentric. He is an eccentric.