பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலிபெருக்கி

Television, என்பதை டெலிவிஷன்' என எழுதுதல். ஒலிபெருக்கி- ஒலியினை அதிக

un 4Gth 305aff, loud speaker 9 colugoto ill- sound arrangement. ஒலியியல்- ஒலிபிறப்புப் பற்றிக்

sa pjaugi, phonetics. ஒலியிழை- பா. ஒலிநாடா. ஒலிவாங்கி- ஒலியை வாங்கும் கருவி,

receiver. ஒவ்வாமை- ஒத்துக்கொள்ளாமை, allergy. கத்தரிக்காய் எனக்கு ஒவ்வாமையை உண்டாக்கும். Brinjal produces allergy in me. ஒவ்வொரு- தனித்தனியான, every.

sasi Gaur(G 57GUjih, everyday. ஒவ்வொன்று- தனித்தனியாக ஒன்று. each One, ஆளுக்கு ஒவ்வொன்று Gorró, give each One. ஒழி- 1. நீக்கு, abolish. அடிமை முறையை ஆப்ரகாம்லிங்கன் SPßÄGTÜ. Abraham Lincoln abo lished slavery 2 gebserrucci, Ggui, eradicate. வறுமையை ஒழி. Eradicate poverty offin, abolition. ஒழிந்தநேரம்- ஒய்வாக இருக்கும் GBT th; leisure, free time. sassisig, நேரத்தில் நான் இசை கற்றுக் Gândir%\Gipaśī. During leisure time, | learn music. 9 ou- 1. §677, though, in spite of. மழை பெய்ததே ஒழிய, வெப்பம் &sopus assigna). Though it rained, heat did not lessen. 2. googorrupci, unless, if not. § G3t* 1 rsi, sagìu அவன் உனக்குக் கொடுக்கப் Gusrauð...b6030. Unless your demand it, he won't give it to you. ஒழுக்கக் கேடு- ஒழுக்க

improper conduct.

நலிவு, அரசியலில்

142

ஒழுங்குப் பிரச்சனை

இன்று ஒழுக்கக் கேடு பெரு மளவுக்குப் பெருகியுள்ளது. Today improper conduct has multiplied largely in politics. ஒழுக்கம்- நல்லொழுக்கம், right conduct. ஒழுக்கம் விழுப்பம் தரும். Right conduct gives excellence. ஒழுக்கு- கசிவு, leakage. கட்டிடத் தில் ஒழுக்கு உள்ளது. There is leakage in the building. - ஒழுகலாறு- பழக்கவழக்கம், custom, was 3 op-offs), human custom. ஒழுகு- 1. கசி, 00ze. குருதி ஒழுகு 6p3s. Blood oozes out. 2. p . conduct, follow, &cipsa'54,60am to 17,311 is sp(spé55. Follow social laws. - ஒழுங்கீனம்- ஒழுங்கில் குறைபாடு, indiscipline, மாணவர் ஒழுங்கீனம், students' indiscipline. ஒழுங்கு-1, நியதி, order.இயற்கையில் ஒர் ஒழுங்கு உள்ளது. There is an order in nature. 2. Fi'_GhurrG, discipline. ஒழுங்குசெய்- ஏற்பாடு செய், arrange. ஒரு கூட்டத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. A meeting has been arranged. 9 (ų siis pe-alą-kens- disciplinary action. ஒழுங்கு நடவடிக்கை எடு, Take disciplinary action. ஒழுங்குப் பிரச்சினை- விதிகள் மீறப்படுகின்றன என்று ஒர் அவையில் உறுப்பினர்கள் எழுந்து GLigth 54scio, point of order gaf ஒழுங்குப் பிரச்சினை சட்டமன்றத் திலோ நாடாளுமன்றத்திலேர் atopt'n stil 16&pg). A point of order is raised either in the Legislative Assembly or Parliament.