பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுங்குமுறை

ஒழுங்கு முறை - 1. கட்டுப்பாடு, discipline, order, aun p3; on 54é5 ஒழுங்குமுறை கட்டாயம் தேவை. Discipline is a dire necessity of life. 2. வழி, provision. இச்சட்டத்தில் கடன் வசதிக்கு ஒழுங்குமுறை Q&tilulout: Gaitáng). Provision is made for loan facilities in this act. ஒளி- வெளிச்சம், light. இருட்டைப் Gun #65au & Spoff. Light dispels darkness, ஒளி மறைத்து வை, hide. இப் பொருளை ஒளித்துவை, Hide this object. ஒளிக்கற்றை-ஒளிக்கதிர்த் தொகுப்பு,

beam of iight. ஒளிச்சிதறல்- ஒளிசிதறிச் செல்லுதல், dispersion, ஒளிச்சிதறல் ஒளியின் Licinųssificò spaši pi. Dispersion is one of the properties of light. ஒளிச்சேர்க்கை- ஒரு தாவரத்தின் பச்சை இலைகள் கதிரவன் ஒளியில் மாவுப்பொருள் தயாரிக்கும் செயல், photosynthesis. ஒளிப்பதிவாளர்- ஒளியைப் பதிவு செய்பவர், cameraman. ஒளிப் L5s, lighting and shooting. ஒளிபரப்பு- தொலைக்காட்சி

fisp45, telecast. ஒளியமைப்பு- விளக்கு ஏற்பாடு,

lighting arrangement. ஒளியாண்டு. ஒளி ஒராண்டில் கடக்கும் தொலைவு, light year. ஒரு aurrayfusi go. Light year is an astronomical unit. ஒளிர்- பளபளத்தல், shine. வின் மீன்கள் வானில் ஒளிர்கின்றன. The stars shine in the sky. ஒளிவட்டம்- வட்டவடிவ ஒளி, halo. ஒளிவிடம்- மறைவிடம், hideout,

143

ஒற்றை

ஒளிவிலகல்- ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு ஒளி செல்லும்பொழுது அது தன் வழியை விட்டு விலகுதல், refrac tion. ஒளிவிலகல், ஒளிப் பண்புகளில் spair sy. Refraction is one of the properties of light. 9dficiarág-illuminating light. ஒளிவுமறைவு- தெரியாத வகையில் toGopłocł, with holding information. மருத்துவரிடம் ஒளிவுமறைவு இல் Gorrupci; GL 3. Don't withhold any information from a doctor. ஒற்றடம்- பா. ஒத்தடம் ஒற்றறி. உளவறி, Spy ஒற்றறிதல் உளவுத்துறையின் வேலை. Spying is the job of the intelligence department. ஒற்றன்-உளவாளி, Spy.அனைவரையும் Hafrúgugl Sög1. Spy observes all carefully. (T. 584) off gy, spying. ஒற்று- ஒற்றி எடு, sponge up. மையை உறிஞ்சு தாளால் ஒற்றி எடு, Sponge up ink with a blotting paper. ஒற்றுமை- ஒன்றாக இருக்குத் தன்மை, unity. இப்பொழுது வேண்டுவது ஒற்றுமையே, Unity is the need of the hour. 2. Spi, promu), similarity. நாடகத்திற்கும் தெருக் கூத்திற்கும் சில ஒற்றுமைகள் * cos(). There are certain similarities between drama and streetplay. ஒற்றெழுத்து- மெய்யெழுத்து, consonants. #, upg, si gö7 6u sog தமிழ் ஒற்றெழுத்துகள். (e.g)B,C,D. ஒ. உயிர்எழுத்து. ஒற்றை- இரண்டில் ஒன்று, one of a pair. ஒற்றைக் கொம்பன் காண்டா isogbo, th, rhinoceros, the single