பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓடாக

146

ஒய்வுபெறு

ஓடாக- உடல் மெலியும்படி, worn out. நீ முழுதும் ஓடாகிவிட்டாய். You are completely worn out. ஒடிப்போ- காதலனும் காதலியும இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறுதல், elope.. அவன் ஒரு பெண்ணுடன் ஒடிப்போனான். He eloped with a girl. ஒடியாடு- சுறுசுறுப்பாக இருத்தல், be active, இந்த எழுபது வயதிலும் அவர் ஒடியாடிக் கொண்டுதான் a Grammir. Even at this age of seventy he is active. ஒடு-1, விரைந்து செல், run, புகை வண்டியைப் பிடிக்க ஒடு. Run to catch the train. 2. Gußig, ply. இன்றுமுதல் புதிய பேருந்துகள் $2Gub. From today onwards, new buses will ply. 3. střídlh Qui-G#ci, flow. §§udiosir 96th. Liquids will flow. 4 offgot, pass. 9.7m cisió, 914- 6 -gs. A year has passed. 9 @- 1. & Gold gos), Mangalore tile. 2. நாட்டு ஒடு, partie, 3. ஆமை @@, tortoise shell. ஒடுகாலி- ஓரிடத்தில் நிலையாக இருக்காதவர், a runaway, அவன் 9s 96.5maj. He is a runaway. 905&nlb- SAGLtrong, runway in an

airport. ஒடை- நீரோடை, stream நீரோடை கள் பள்ளத்தாக்கில் உண்டு. Streams are found in a valley. ஓணான்- தோட்டத்தில் காணப் படும் ஊர்வன வகுப்பைச் சேர்ந்த § 01.77 stays, a garden lizard. ஓணான் ஒரு தீங்கற்ற விலங்கு. The garden lizard is a harmless animal. ஒதப்பள்ளி- இஸ்லாமியர் குரான்

Lu?gyub Løros, Koran school.

95th- 57%, 1. dampness 2 hydro

cele. 95- 1. Gauguh gègl, recite Vedas. 2. இரகசியமாகச் சொல்லுதல், whisper. Grcitot g) 31$prů! What do you whisper? ஒது வார்- தேவாரம் பாடுபவர், reciter of Devaram. Sp. Lil' LT4 சாரியார். ஓந்தி- பா. ஒனான். ஓம்- பா. ஓங்காரம். ஒம்பு- பேணு, guard. தனிமனித ஒழுக்கத்தை ஒம்பு, Guard the conduct of an individual. ஒமப்பொடி- ஒரு வகை காரச் Soft proto-, a savoury in the form of noodles. ஓமம்- மருந்துப்பொருள், Bishop's weed ஓமம் செரித்தலை தூண்டும். The Bishop's weed increases digestive power. F Lob- Gougra F3, sacrificial fire.

90th Goti. Make sacrificial fire. ஒய்- 1. நில், stop. மழை ஒய்ந்தது. The rain stopped. 2. g/l ši G. subdue. சந்தடி ஓய்ந்தது. The noise subdued. 91.144d), tiredness, fatigue. ஓய்வு- 1 களைப்பாறுதல், rest, ஒய்வு கொள்: Takerest.2. ஒய்வு ஒழிச்சல், the least time to spare. 3. Qillas& 5 Tath, period of retirement. 4 figsh;9 goal, eternal rest. ஓய்வுநாள்- 1 விடுமுறைநாள், holiday, பொதுவாக, ஞாயிறு ஒய்வு orator(5th. Generally, Sunday is a holiday 2. ஒய்வுகொள்ளும் நாள், Sabbath day, Sunday, the day of rest. ஒய்வுபெறு- பணியிலிருந்து முறைப் படி விலகு retre.நான் அண்மையில்