பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்வெடு

9trol GujQpassi, i retired recently

9to5ujib, pension. ஒய்வெடு- ஒய்வுகொள், take rest, ஓயாமல் ஒழியாமல்- ceaselessly,

எப்பொழுதும் அவர் ஓயாமல்,

ஒழியாமல் வேலை செய்பவர். He works ceaselessly. ஓர். எண்ணிக்கையில் ஒரு பொரு ளைக் குறிப்பது, an, ஒர் ஆப்பிள், an apple, ஒர்ப்படி- ஓரகத்தி, co-sister. அவள் arch offiliulo. She is my co-sister. ஒர்மம்- மனஉறுதி, courage. அவர் gà ởuduh » Girarauff. He is a coura geous man. ஓரங்க நாடகம்- ஒரே அங்கம் Gorrori shirl. 5th, one act play. பல பள்ளிகளில் ஓரங்க நாடகங்கள் spool GL syth. One act plays are enacted in several schools.,

97th- I. Lääth, apopa, side, corner.

வண்டியை மூலையில் விடு. Leave the cart in the corner. 2. (penal, edge, 3.35 oth, edge of a knife. 4.

விளிம்பு, margin. இலைவிளிம்பு,

margin of a leaf. ஒரம் கட்டு- 1. வேண்டாமென விலக்கு, sideline. பயனில்லாததால், அவர் ஒரம் கட்டப்பட்டார். As he is no more useful, he is sidelined. 2. ஒரத்தில் விடு, leave, வண்டியை கொட்டகையில் விடு, Leave the car in the shed. ஒரவஞ்சகம்- ஒரவஞ்சனை, partiality

ஏன் இந்த ஒரவஞ்சகம்? Why is

this partiality? - § 7 as al- $ogy, to some extent.

ஒரளவு வசதிபடைத்தவர். He is

well off to some extent.

147

கக்கம்

ஒராசிரியர் பள்ளி- ஒரே ஒர் ஆசிரியர் மட்டும் பணியாற்றும் பள்ளி, single teacher school.

ஒரிரு- சில, a few. தலைவர் ஒரிரு Gornjojos GLāsūms. The leader spoke a few words only.

ஓரினச்சேர்க்கை- ஒத்த பாலினத் žjt - så all sypal, homosexuality: ஓரினச்சேர்க்கைக்குக் கடுந் gis87 Gossa 2. sisi G. There is severe, punishment for homosexuality.

990 lb- oftus, spoo, lamenting cry. Gurrở# 3an stavb, lamenting cry in the battlefield: . . - -

ஒலை- 1. தென்னை, பனை முதலிய வற்றின் இலை, palm leaf. ஒலைச் salų, palmleafmanuscript. 2 są zł, letter. -

ஒவியம்- சித்திரம், portrait. சொல Ganaiuto, word picture. 92%uss, artist. -

ஒள

9 or L-5 to - Losoft gy, medicine, இலங்கனம் பரம ஒளடதம். Fasting an excellênt medicine. 9am-amib- oréff, pepper water. ஒளவியம்- தீவினை, envy. ஒள்வியம் G. Gaci, Don't speak out of envy ஒளவை: 1. தவப்பெண், Saintly woman, 2. பெண்புலவர் ஒளவை, poetess Avvai. - ஒள்வை நோன்பு-மகளிர் செவ்வாய் Gorgārū, Tuesday fasting of women.

கக்கம்- அக்குள், armpit. கக்கத்தில் என்ன வைத்திருக்கிறாய்? What do you keep in your armpit?