பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஞ்சன்

149

கட்டாயம்

கஞ்சன்- கருமி, miser. அவன் கடைந் @g(@gg, 3,353.3%. He is an utter miser. - - கஞ் சா- ஒருவகைப் போதைப் Gum (561, Kanja, the intoxicating substance. 5&#7 gų, Inhale kanja. கஞ்சி-1 தானியக்கஞ்சி, gruel, கஞ்சி arts, Feed the poor with gruel. 3.65% an túl, smuluů, gruel centré. 2."மாப்பசை, starch. புடவைக்குக் 3.65% Gum(). Apply starch to saree. கஞ்சி காய்ச்சு. கிண்டல் செய், mock at tease, நண்பர்கள் அவனைக் *655 &migosus. He was teased by his friends. - கஞ் சிரா- ஒரு பக்கவாத்தியம்; tambourine. - . . " கட்சி- 1. அரசியல் கட்சி, political -party. பல அரசியல் கட்சிகள் நம் prl' to do 2 Giraram. There are many political parties in our country. 2. பக்கம், தரப்பு, side arth பக்கம், our side. - . . . கட்சிக்காரர். 1. வழக்காடுபவர், client. 2. அரசியல் கட்சியைச் சார்ந்தவர், member of a political party கட்சிகட்டு- ஒரு பிரிவை ஆதரித்தல், takesides எனக்கு எதிராகக் கட்சி

3, 6,50srul. You are taking sides

against me. கட்சி தாவு- கட்சிமாறு, detect. அவர் கட்சி தாவினார். He has defected to some other party. 9. * ®grauâ, defection. Defection is not allowed in-law. 3,' & grislyth g(@till u(33757, anti-defection bill. கட்டடக் கலை- கட்டட வடிவ மைப்புத் தொழில்நுட்பம், archi. tecture.* 1 , ib, building #1: --ir Guiróðirsgir, building materials,

கட்டணம்- ஒரு சேவையைப் பயன் படுத்த செலுத்தும் பணம், fee, fare, su 3ĝ# 5 : _smith, amenity fee, பேருந்துக் கட்டணம், bustare,

& Lü»- 1. # :g!!] tł, square, chequered pattern. கட்டம் போட்ட சட்டை chequred shirt. 2. flama, stage,

phase yığdi sı' th, first stage. 3. உச்சகட்டம், climax.

கட்டம் கட்டிய செய்தி- சிறப்புக் கருதி

ஒரு செய்தித்தாளில் கட்டத்தில் Guirój, gaud), box news. கட்டமைப்பு- 1. அமைப்புமுறை, structure, construction. ' 2. 4; ' G), binding. கட்டவிழ்த்துவிடு- ஏவி விடு, letloose, அடக்குமுறை கட்டவிழ்த்து விடப் ur: , g. Violence was lët loose. கட்டழகன் ஆணழகன், a man with a well built physique, handsome man. கட்டழகி. கட்டுக்குலையாத பெண்,

remarkable beauty. கட்டளை 1. ஆணை, order. மேலிடத்துக் கட்டளை, the Order of the High command. - 2. இறைவன் ஆணை, commandாent, பத்துக் கட்டளைகள், ten commandments. 3. _øIpš#t: l-smar, endowment உள்ளூர், நிலக்கிழார் ge soom, the endowment of the local iandlord. ... a = . . . கட்டாந்தரை- வறண்ட நிலப்பகுதி, bare ground. 2. Glasgoth 3,607, floor. கட்டாயக் காத்திருப்பு- ஓர் உயர். அலுவலர். அடுத்த பதவி கிடைக்கும் வரை கட்டாயம் காத்திருக்கவேண்டிய காலம், period of compulsory waiting. கட்டாயம் தவிர்க்க இயலாத Gġ fisos", dire necessity, a.sxxi aj