பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலியல்

152

கடினம்

இருக்கும் கடலினது மட்டத் திற்கும், அலை வற்றிப் பின்னேறும் பொழுது இருக்கும் கடலின் மட்டத்திற்கும் இடையே ஒரு புள்ளியில் அளக்கப்பட்ட கடலின் உயரம். இதுவே நிலத்தில் உள்ள எல்லா இடங்களின் உயரங்களை அளக்க அடிப்படை MSL (Mean Sea Level). ஊட்டி கடல் மட்டத்தி லிருந்து 8,000 அடி உயரத்தில்

譚 ^ e a diróirgil, Ooty is 8,000 feet above MSl . * . கடலியல் கடலை ஆராயும் புவி அறிவியல், oceanography. கடலிய GUITṁ, oceanographer. *Lena)- flavž3_sogo, groundnut, கடலை எண்ணெய், groundnut oil. கடலைப் பருப்பு ஒரு வகைப் uðju, bengal gram, a pulse. *Longo lossó), flour of bengal gram. கடலைமிட்டாய்- ஒரு தின்பண்டம், peanut candy, a sweet. - *LGeorķ- uTgytól, sea farer. கடவுச்சீட்டு- அயல்நாட்டுக்குச் செல்ல அனுமதிக்கும் சீட்டு, passport. கடவுள்- இறைவன், God, கடற்கரை - கடலோரம் உள்ள fia Lucil, beach. Marina beach is the second largest beach in the world. கடற்படை கப்பல்படை naw The

Navy is one of the three forces. கடற்பாசி- கடலில் வாழும் தாவர

umst ausos, seaweed. கடன்- 1. கொடுக்க வேண்டிய

தொகை, debt, 2. Ligi, credit. 3. 351 oup, duty. My duty is to serve the country. 3; girginggir, debtor.

கடன்படு- 1. கடன் கொடுக்க வேண்டியிருத்தல், be a debtor. I am no more a debtor, 2. கடமைப்பட்டுள்ளேன். i am in debted to you for all your help. கடனுக்கு- ஒப்புக்காக ஒரு காரியம் G&L goi, for the sake of Don't do it for the sake of formality. slf- or g(), he-goat, he buffalo. sl ma- Giffalo, throw it away. He

threw his book away in anger. *Liri sub- egy bgir, grace. You have

the grace of God.

கடாரங்காய். பெரிய நார்த்தை big

citrus fruit. கடாவு- அடி ஆணி அடி Drive the

nais. கடி- 1. கடிந்துகொள், reprimand My father reprimanded me for my late coming. - 2, #3, get rid of Get rid of your desire. 3, 5,536), The dog bit me. £14, biting, sting. கடிகாரம்- நேரம் காட்டி, watch,

clock. It is a wallclock. கடிதப்போக்குவரத்து- அனுப்பப்

பட்ட பெறப்பட்ட கடிதங்கள், ! correspondence. There is frequent correspondence between them. கடிதம், letter. கடித இலக்கியம், epistolary literature. கடிந்துகொள்- பா. கடி கடிவாளம்- ஒரு மிருகத்தை கட்டுப் படுத்த உதவும் அமைப்பு, reins, கடிவாளமில்லாக் குதிரை பய 6.Thogs. A horse without reins is useless. கடினம்- எளிமையில்லாத, hard it is a hard task. £14-65, a Girón to, hardhearted,