பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ sಿ

153

கண்கிண்ட தெய்வம்

கடுக்கன்- ஆண்கள் காதணி, stud.

வைரக் F@5ಣಿ, Üiamond stud. கடுக்காய்- கசப்புக்காய், gal-nut. கடுக்காய் கொடு. ஏமாற்று, cheat. இழிந்தவர்களே பிறரை ஏமாற்றுவர், Mean persons only will cheat others. கடுகடு- சிடுகிடு எனல், be in bad temper. My father is in bad temper. &@*@till, bad temper. கடுகு- , ஒரு தாளிதப்பொருள், mustard #($\5 gTs#TGaxTư, mustard oil, 2, #&@, sediment. s@g uorsälærü- mango pickie. கடுங்காப்பி- பால் சேர்க்கப்படாத

AFIT'ti ?, black coffee. கடுங்காவல் தண்டனை- கடும் சிறைத் g;& Gogol, rigorous imprisonment. கடுப்பு- வலி, sting. 2. சினம், anger கடும்- தாள முடியாத, severe, கடும் # ama, sự sốì, severe head-ache. 3.66m in, acuteness, severity. Ĝærrgmt_u?igá æŒïantd, The severity of summer. s(\alāt- or 375.3 male monkey

ஒ. மந்தி: s($0 oars- 56.3mus, severe terrible

noise. கடை- 1. கடைதல், churn, drill, மோர் zsol_, Churn buttermilk @ Gibų# கம்பியில் ஒரு துளை கடை, Drilla hole in the iron rod. So fuo 7 GH வடிவம் கிடைக்கத் தகட்டினை கடைசல் எந்திரத்தில் கொடுத்து ĝGı'nų, Turn the plate in a lathe to get proper shape. estą i'n roufi, turner. கடை- 1. அங்காடி, shop.

2. முடிவு the last. கடைச் சங்கம், the last Sangam. 3,631 & 14, the

கடைசல்

last son/daughter. 3. கடைக்காரன், shop - keeper. கடைக் கண். ஒரக்கண் பார்வை,

graceful look. sanLäämä)- 21-35ci), foundation. அடிக்கல் நாட்டு. Lay the foundation. * gmLäGÆTH- Esot. F, the extreme end. He is sitting at the extreme end of the bench. கடைத்தெரு - கடைகள் நிறைந்த

Gggb, bazaar. - கடைத்தேற்று- ஈடேற்று, redeem. கடவுளே! எல்லாத் தீமைகளி லிருந்தும் என்னைக் கடைத் (335m), O God, redeem me from all evil acts. கடைந்தெடுத்த அயோக்கியன்- மிக Qsìshāavor, an utter mean fellow. கடைநிலை- கடைசி நிலை

(pansluff), last grade servant. கடைப்பிடி- 1. பின்பற்று, follow, நல்ல மரபுகளைக் கடைப்பிடி, Follow good traditions. 2. மேற்கொள், observe. உண்ணா añ3glb 53dl i'il îl9 , Observe fast. semi-estfi- Lig'ių, spread, propagate.

Propagate good ideals. கண்- 1 பார்வை உறுப்பு, Eyes help

us to see things. 2. Goñismuiž so, eye of a coconut. 3.கண்ணோட்டம் கண்ணோட்டத் துள்ளது உலகியல். The world is steeped in grace. (T. 571) 4. LTsroogu, look. Your look is different, கண்கட்டு வித்தை- மாயவித்தை,

magic. கண்கண்ட தெய்வம்- நேரில் பார்த்த * asir, visible God. (ipợH5gä, si säi