பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்கலங்கு

154

கண்டிப்பாக

haisissisil – Gştửaith, Lord Murugan is my visible God. sorsøgg- autogy, shed tears. Why

do you shed tears? கண்கவர். கவர்ந்திழுக்கும், fascina

ting, a fascinating valley. கண்காட்சி- பொருட்காட்சி, exhibi

tion. Science exhibition. கண்காணாத- தொலைவான, tar off.

a far off place. கண்காணி- 1. கூர்ந்து கவனி, monto.

Monitor your pulse. 2. மேற்பார்வை செய், superwise. Who is supervising the work? 5:75masfull, monitoring, vigil, supervision.

கண்குத்திப் ມñàu- பச்சைப்பாம்பு,

green whip snake, கண்கூடு- வெளிப்படை obwious, lt is obvious that the rules have been

violated. -

கண்கொள்ளா - வியப்புக்குரிய, astonishing. 3; sin G) s;rrcir grr 4, *m'.g., astonishing sight.

கண்சிமிட்டு- விட்டுவிட்டு ஒளி வீசு, twinkle. Twinkle, twinkle little star! How I wonder what you are? கண்ட- பார்த்த, பிச்சைக்காரனுக்குச் சோறு கண்ட இடம் சொர்க்கம். Wherever a beggar finds food, it is a * heaven to him. கண்டங்கத்தரி- மருந்தாகப் பயன் படும் ஒருவகை முள்செடி. athorny medicinal plant. கண்டடை- காண், find, "தேடுங்கள், அப்பொழுதுதான் கண் டடை iர்கள்" என்றார் இயேசு. Jesus said, 'Search, you will find it"

கண்டந்துண்டமாக துண்டுதுண்டாக, cut into pieces. The mangoose bit the snake into pieces. கண்டபடி- 1. தாறுமாறாக, without decency. The drunkard babbled without decency. 2. +<srl sum J, as specified, Follow the instructions as specified. கண்டம்- 1 நிலப்பிரிவு, continent.The

continents are five in number. 2. oró, segment. The body of an earthworm consists of many segments. 3. GBG53,34, crisis. The crisis of a disease. கண்டமாலை- கழுத்தைச் சுற்றி 2 sisi – TG5lh 3, 4-, tubercular glands in the neck. கண்டவன்- தொடர்பில்லாதவன், Tom, Dick and Harry, si chr பிரச்சினையில் கண்டவர்கள் தலையிடுவதை நான் விரும்ப askügna). I don't Want the intervention of any Tom, Dick and Harry in my problem. sañtl-f\- 3,4*7($l jilq_ find out. Find out

the truth. scirLerib- uogi'ių, condemnation. It

is a matter for condemnation. கண்டாமணி- பெரிய மணி. . Abell

of large size, a mammoth bell. கண்டி- 1. கடிந்து கூறுதல், rebuke, My father rebuked me for my silly behaviour. 2. st $\fr, condemn. | condemn your indecency. scảrąšsä- Fgfu scb, small sized brick, The parapet wall is built of small sized bricks. கண்டிப்பாக- உறுதியாக, surely Are you coming surely? 3 sig ly_CIL, firmness.