பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணை உறுத்து

156

கனக்கு

கண்ணை -ಕಿಣ' 1. பொறாமை

Gangir, feel envy. Why do you envy other's fortune? 2. எரிச்சல் உண்டாக்கு irrtate. The dust irritates the eye. கண்ணைக் கசக்கு வருந்து, feelsorry. Why do you feed sorry un necessarily? கண்ணைக்கட்டு-கண்ணைத் துணியால் 106mp, blindfold. The hostage was blind folded. கண்ணைப்பறி. கண்கூசுமாறுசெய், dazzle. The lightning dazzled my eyes. கண்ணை மூடிக்கொண்டு-ஆராயாமல், blindly. He does things blindly without looking into the consequences. கண்ணைமூடு- 1. மூடு, close.

2. - ?)p, dle, pass away, youř &&ropol opt; amorf. He passed away. கண்ணோட்டம்- அணுகு முறை, point of view outlook. Ligu »strЗапт" Lib, new outlook. - - கண்துஞ்சு- துங்கு, sleep, 0 child,

sleep! - கண்துடைப்பு- பேருக்குச் செய்தல், eyewash. The government's announce ment is a mere eyewash. கண் பஞ்சடை- களைப்படை, get tired. I got tired because of hunger. கண் பட்டை- கண்மூடி, blinkers

(horse). கண்பார்வை- பார்க்கும் ஆற்றல், eye sight. My eyesight is normal. 5u'_1_i', uirfí go ou, short sight. : si : ' Limitanou, long sight. ' கண்பூத்துப்போதல்- eye strain. &sim Lorảløgdo- eyes becoming dim.

கண்மண் தெரியாமல் ஒட்டுதல்பொறுப்பின்றி வண்டியை வேகமாய் 9 @5ci), reckless driving. கண்மணி- கண்ணின் கருமணி, pupil

of the eye.

கண்மாய். ஏரி, lake. கண்மூடித்தனம்- குருட்டுத்தன்மை,

blind belief. கண்வலி- கண் எரிச்சல், conjuctivitis, so so- l. gigg, get up. I get up early in the morning. 2. als, 3. Gsm6rub, eyeball. - கண் வை- பொறாமையுடன் பார்.

Cast an evil eye. கண்றாவி- பார்ப்பதற்கு மோசமான

fiana), it is an eye sore. கணக்கர், கணக்குப்பிள்ளை- கணக்கு

ar(upg|Lauff, accountant. கணக்காக- 1. மணிக்கணக்காக, for hourstogether, 2. நூற்றுக்கணக்கான, in terms of hundred, 3. Fiftims, exactly. It is exactly hundred. கணக்கிடு- 1 கணக்குப்பபார், lookinto the accounts, 2, left it??, calculate the cost. கணக்கியல்- கனக்குப்பதிவியல், accountancy. ката 43 броu ili 4, book-keeping.

கணக்கில் எடு- கருத்தில் கொள்,

take into consideration, Take all views . into consideration before coming to a decision, -

scorõš6- calculation. calculations in

the heat experiment.

scorõg- 3.6Rfgth, mathematics, an exact science, 3 son 463 &m L. G., show accounts. $ (1&SSyyÅS, accounts. Gasst GSG Gab, enume ration. 565:13:GoGu's Lauff, enume rator.