பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்மியர்

கம்மியர்- கொல்லர், smith, பொற்

@5mdŵá»ff, goldsmith. கமகம்- (இசை இயல்) கர்நாடக இசைக்கு உரியது. இசை இனிமைக் காக சுரங்களை அசைத்துப் Linógã). Graces and embellishments of melody - a unique feature of Carnatic music. கமகம-நறுமணம், மகிழ்ச்சியளிக்கும்

socio outsoot, fragrant smell. கமண்டலம் முனிவர் பயன்படுத்தும் சிறிய நீர்ப் பாத்திரம், the hermits kettle. கமர்கட்டு- வெல்லத்துடன் தேங்காய் சேர்த்துச் செய்யப்படும் கிராமப் up; florLori Ib, a country sweet. கமலம்- தாமரை, lotus. தாமரை

upays, lotus blossom. - கமழ்- வாசனை வீசுதல், spreads fragrance. மலர்களின் மனம் வீடு (p(\paigsib Urasopós. The smell of flowers spreads through the house. suopdy- Gibų... pungent odour. The

chilly has pungent odour. கமுக்கம்- இரகசியம், secrecy We don't know the secrecy surrounding the scandal. &gps- urtáig ugih, arecanut tree. கயமை- இழிந்த தன்மை, meanness, It is meannes if one fails to keep one's word. கயல்- ஒரு வகை மீன், fish, கயல்விழி,

fish - like eyes. கயவன்- இழிந்தவன், தீயவன்,

a mean fellow. கயிறு- முறுக்கிய தேங்காய் நார், rope. கயிறு திரித்தல், rope-making sui gy offi, say false things. 5usi) pjøj, serpentine rope. கர்ண கொடுரம்- செவிக்கு இனிமை யற்ற, jarring. இந்த இசை கர்ன

160

கர்ப்பூரம்

  • {}TuTo 2 örðng. This music is jarring to the ear. - கர்ண பரம்பரை- செவி வழிச் செய்தி, வழிவழி வருவது, from generation to generation. Z4 sDS இக் கோயிலைப் பற்றிக் கர்ண பரம் பரையாகச் சொல்லப்படுகிறது. This is a story told about this temple from generation to generation. கர்ணம்- 1 கிராம நிர்வாக அதிகாரி, village accountant, now Village officer. 2. 31' 14-330 orth, Somer sault.3 செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்துக்கு எதிர்முகமான 2 gyjgir GFTG), hypotenuse. கர்த்தர். இயேசு கிறிஸ்து, Jesus

Christ. கர்த்தா. 1. செய்பவன், doe.2 படைப் Lough, author, creator. 3. 6760&rgoué. Géru'il sauck, agent. கர்நாடக சங்கீதம்- மரபு வழி இசை, carnatic music. Light music owes more to carnatic music for its existence, கர்நாடகம்- 1. பழைமை, being old fashioned 2. பழைமை பேணுபவர், conservative. He is a conservative. கர்ப்பக் கிரகம்- கருவறை, sanctum

sanctorum. கர்ப்பத்தடை- கருத்தடை, contraception. கருத்தடை மாத்திரை, Contraceptive pl. கருத்தடைக் கருவி, contraceptive device, கர்ப்பப்பை- கருப்பை, uterus. கர்ப்பம்- கரு வளர் நிலை, pregnancy, கர்ப்பம் தரி, conceive. கர்ப்பவதி, pregnant woman. கர்ப்பூரம்- கற்பூரம், camphor. பச்சைக் கற்பூரம், medicated camphor,