பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்மம்

s ft toid- 1. 3. Lonto, duty » går 3; entos pu3 Grul. Do your duty. 2. வினை, karma. இந்தியர்கள் கர்மத் தத்துவத்தை நம்புகின்றனர். Indians believe in the Karma theory. 3. Fu särg, ceremonial rites. 4. argiran *fucib Go? What woe is this? கர்மயோகி. கடமையில் கண்ணா u?(5thuauff, karma yogi. A karmayogi is one who is devoted to his duty. கர்லாக் கட்டை- உடற்பயிற்சிச் செய்யப் பயன்படும் கட்டை, the club. - sftalib- 1. syyssnaith, arrogance. 2. Gu(50s to, pride, pride and prejudice. கர்வி- கர்வமுள்ளவர், proud man, sfigenst- Qpp35th, roar. The lion will

roar. &sigs, roar. கரகம்- தலையில் சிறு சொம்பினை வைத்துக் கொண்டு ஆடப்படும் நாட்டுப்புற நாட்டியம், karaga dance, a folk dance. கரகர- 1. அரிப்பு உண்டாதல், irritating. The throat is irritating. 2. கம்மல், being hoarse, கரகரப்பு, irritation. கரகோஷம்- கைதட்டல், clapping. The audience clapped their hands to honour the hero. கரடி- கரிய நிறமுள்ள ஒரு காட்டு afog, bear, a wild animal. Glaucor கரடி, white bear. கரடியாய்க் கத்து, cry in vain. Eg tų astG), tell exaggerated stories. கரடுமுரடு- 1. சமமற்ற, பneven, rugged. The area is uneven. 2, #19 solub, difficult. The questions are difficult. கர ண்டகம்- செப்பு, tiny metal

container for chunam.

161

கரிம வேதியல்

கரண்டி- திரவங்களை முகக்கப் பயன்படும் சிறு பாத்திரம், adle to serve liquid food. sororth- (p.55am.J. Posture in dance. கரணை- சிமெண்டு பூசும் கருவி,

mason's troWes. கரப்பான்-1 கரப்பு, கரப்பான் பூச்சி, Cockroach. 2. G3 trai, GBTU), skin disease. கரம்- கை, hand, சிரம், கரம், புறம் fill. T&#, Don't stretch your head and hands outside. கரம் பற்று- திருமணம் செய்து Glomgir, marry married my aunt's daughter. கரம்பு- பயிரிடப்படாத நிலம். fallow

lands. கரம்பை- களிமண் நிலம், clayeysoil. swal- suorib, vengeance. Give up

your vengeance. கரவொலி- கைதட்டல், applause.

a thundering applause. கரி- 1. அடுப்புக்கரி, charcoal. 2. நிலக் கரி, coal. பழுப்பு நிலக்கரி, lignte. அனல் மிகு நிலக்கரி, anthracite, கரிப்பு- கரித்தல், being saty. கரிச்சான்- ஒருவகைக் குருவி, black

drongo, a bird. கரிசல் மண்- கறுப்பு நிற மண், black

soil fit for growing cotton. கரிசலாங் கண்ணி- ஒரு மூலிகைக் # Goog. eclipse plant. 3, rfis som får 3.63:16xf3, Gogaulb, eclipse plant's oil.

sifiscrib- 913.56op, concern. I have a

great concern for your health. கரிம வேதியல்- கரியும் அதன் கூட்டுப் பொருள்களும் பற்றிய _ossajusi, organic chemistry.