பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிய,

162

கருத்தாக்கம்

கரிய- கறுப்பான, black கரிய சிலை,

black idol. கரியமில வாயு

egy homsmu@, carbon dioxide, a gas. கார்பன் மோனோ ஆக்சைடு, carbon monoxide. கரியாக்கு- iணாகச் செலவழி, frter away. Don't fritter away your hardearned money. கரு- 1. வளரும் கருஉயிர், embryo. 2. கதைக்கரு, theme. 3. தமிழ் இலக்கியத்தில் ஐவகை நிலங் களுக்கும் சிறப்பாக உள்ள பொருள், object characteristic of each of five tracts of land in Tamil literature. கருக்கரிவாள்- கருக்குள்ள அரிவாள்,

sickle used to reap corns. கருக்கல்- அரைகுறை இருட்டு, pre

dusk darkness. கருக்கலைப்பு. கருவைக் கலைத்தல்,

abort. கருக்கு- 1. கருகச்செய், char. சர்க்க spg sou 4 3054(5. char the sugar. 2. 3., f(\panos, serrated edge of the stalk of palmyra. கருக்கொள்- கருத்தரித்தல், conceive The doctor said that she could conceive after medical treatment. sq96- 1. 3 s, get charred, charred wood, the charred remains of dead bodies. 2. ausso, wist. The crops are beginning to wit. FG53;co, witing. கருகுமணி. கறுப்புநிறப் பாசிமணி, a string of black beads. (worn by women around the neck) கருங்கல்- கறுப்பு நிறக்கல், grante.

J(bskisci) raibas, grante metal. கருங்காலி- 1. கருங்காலி மரம், ebony, used for making agricultural

கார்பன்-டை

implements. 2. ff surro;$$þG உடந்தையாக இருப்பவர். black sheep, blackieg. கருங்குரங்கு- கரிய குரங்கு, black

langur. (monkey) கருச்சிதைவு- கரு அழிதல், abortion. கருஞ்சீரகம்- ஒரு மருத்துப் பொருள்,

black cumin. கருட சேவை- வைணவக் கோயிலில் கருட வாகனத்தின் மேல் விஷ்ணு வைத் துக்கிச் செல்லும் திருவிழா, a festival in Vaishnava temple in Which Lord Vishnu is carried on the karuda vehicle. (kite) கருடன்- ஒருவகைக் கழுகு, 1, kite (eagle) 2. the vehicle of Lord Vishnu. கருடத்தம்பம்- கருட உருவத்துரண், a column bearing the figure of karuda or kite at the entrance of a Vaishnava temple. கருணை- இரக்கம், mercy கருணை

upg), mercy petition. &0&namá £polé- a corn of pungent

taste. கருத்த- கரிய, black, கறுத்த குதிரை,

black horse. கருத்தடைச் சாதனம்-கருத்தரிக்காமல் இருக்கப் பயன்படும் கருவி. contraceptive. Loop is a contra ceptive. கருத்தரங்கு- கருத்துகள் கூறப்படும் 3, l ' 1 1*, symposium. a symposium on science. கருத்தரி- கருப்பேறு உண்டாதல், conceive. My wife has conceived. கருத்தா- பா. கர்த்தா. கருத்தாக்கம் - கருத்துப் படிவம், concept, idea. Cloning is a new concept in bio-technology.