பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலப்பை

religious marriage. Intercaste marriage may abolish castes. கலப்பை- உழும் கருவி, plough. கலம்-1 ஏனம், vessel.2. கப்பல், ship. 3. மின்கலம், cell 4 வானவெளிக் கலம், space craft. 5. வான்கலம், air craft, - கலம்பகம்- பல வகை செய்யுள் களாலான ஒரு சிற்றிலக்கியம்,

a kind of poem containing different

kinds of stanzas. கல்யம் மண் unžĝqib, earthern pot.

கஞ்சிக் கலயம், gruel pot. &ocussib- 3a)&th, revolt. It is a revolt

against authroity. \ swo- a Lai, p poss, sexual inter

Ը0ԱրՏՅ. கலவை- 1. பல பொருள்கள் G&###3, blend, Your manner is a blend of charm, and politeness. 2. வேதிப்பொருள் சேர்க்கை, mixture. Air is a mixture. கலன்- கொப்பரை, boiler, கலாச்சாரம்- பண்பாடு, culture. தமிழ்க் கலாச்சாரம், Tamil culture. கலாநிதி- ஒரு சிறப்பியல் பட்டம், honorary title. Natiya Kalanidhi, an expert in dance. 2. gpssissisuf, Doctor of Philosophy கலாய் பூசு- ஈயம்பூசு, coat with tin. கலால் வரி. உள்நாட்டுப் பொருள்

a jué5 suff, excise duty கலி

G3 iiiujGrääfici, spesipi, kali, one of the four major metres of Tamil Prosody. 2, 3, astuļsib, Kali era. 3. su yaold, poverty. கலி காலம்- தீமை நிறைந்த காலம்,

a period full of evils.

166

நான்கு வகைத் தமிழ்ச்

கவசம்

கலை- 1 கூட்டம் கலைந்தது. The crowd dispersed. 2, 3,56%u%. 36ma), Abort the foetus. 3, 2p(5&rfää, யைத் துண்டும் சாதனம், art. 4. Miams), phase of the moon. கலைக் களஞ்சியம்- பல்துறை அறிவுக் களஞ்சியம், encyclopaedia. தமிழ்க் கலைக் களஞ்சியம். Tamil encylopaedia. கலைஞன்- கலையுணர்வு உள்ளவன், artiste. திரைப்படக் கலைஞர்கள், Cine artistes. கலை நிகழ்ச்சி- ஆடல், பாடல் (pgajuola, variety entertainments. கலைமகள்- கலைகளுக்கான தெய்வம், goddess of learning and arts, Saraswathi. கலைமாமணி- கலையில் வல்லவர், an expert in art. Kalaimamani, a title awarded by the Government of Tamil Nadu. கலைமான்- புள்ளிமான், spotted

deer. கலையரங்கு- கலைநிகழ்ச்சி நடக்கும்

@ b, auditorium. கலைவாணன்- கலைஞன், artiste. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், N.S. Krishnan, the great artiste. கலைவிழா- இசை நாட்டிய, நாடக

¿pm, cultural festival. கவ்வு- 1. அழுத்திப்பிடி, grasp. He grasped the rope and pulled himself up.2. வானத்தில் இருள் கவ்வி g(553.31. The sky was engulfed in darkness. 3. இறுக்கிப்பிடி அந்த சட்டை அவனைக் கவ்வி இருந்தது. The shirt fitted him tightly கவசம். காப்பு மேலுறை, armour, shield போர்வீரன் கவசம் offiškoff graśī. The soldier wore an armour. Four owns 5), armoured vehicle.