பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. 6.h GII 170

2. ors&#646), Sift the rice from the Chaff. களை- 1. தேவையில்லாத பயிர், weed. 3,60673, Gäsrsio, Weed killer. 2. Gum goal, radiance. His face shone With radiance. களைகட்டு- பொலிவுறு, become lively. The music concert became lively from the very beginning. senarûu- G&mirals, tiredness. After

illness, I feel tired very often. கற்காலம்- மனிதன் கல்லைக் கருவி யாகப் பயன்படுத்திய காலம், Stone age. கற்பகம்- விரும்பியதை எல்லாம் $(thuh surgas udgub, the all-giving celestial tree. கற்பலகை- எழுதும் பலகை, slate. கற்பழி- வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்ளல், rape, கற்பழிப்பு, raping. கற்பனை- மனத்தில் நினைத்துக் Glomgiraugs, imagination. Guaruossays 3.jLangor, fertile imagination, கற்பி- 1. கற்றுக்கொடு, teach. I have been teaching for so many years. 2. Gumulusmã3, Gass), fabricate. You fabricate things. I won't believe them. 3. Ljansm, invent. You invent an unacceptable reason for each and every thing. 4. களங்கம் ஏற்படுத்து, blame. The opposition blames unjustly our spotless public life. கற்பு- 1. தன் ஒழுக்கக் கட்டுப்பாடு, chastity 2. 3.6% of £orou, Virginity. Chastity is praised in Tamil Literature. கற்றாழை மடலும் மடல் முனையில் முள்ளுமுள்ள தாவரம், agave. Agave is a xerophyte.

கன்று

கற்றை- 1. மயிர்க்கற்றை, lock of hai.

2. கட்டு, pack. கற- 1. பால் கற, milk, பசும்பால் கற, Milk the cow. 2. puff & Guà4 காரியம் சாதித்தல், cajole, He will easily cajole all to get his things done, கறவைமாடு- பால் தரும் பசு, michcow, பால் தரும் எருமை, milchbuffalo. கறார்விலை- மாற்றமில்லா விலை, fixed price. *pirá. Guff atts), a strict person. s#- 1 3)anp43), meat. Two kilos of meat. 2, 4, fross, vegetables. கறிமசாலா, spice mix கறிமஞ்சள், a kind of turmeric used in the preparation of food stuff. கறுப்பர்- கறுப்பு இனமக்கள், the

black people, Africans. கறுப்புக் கண்ணாடி- sunglasses. கறுப்புக் கொடி- கரிய நிறக்கொடி, black flag. கறுப்புக் கொடி ஆர்ப் LTL 1 lb, black flag demonostration. கறுப்புப் புள்ளி- திறமையின்மையைக் (5sloug, black mark. The public scandal left a black mark on the politicians. aglaj- 3.g'isolu susitů, harbour malice.

I harbour malice towards none. கறை- 1. சாயப்படிவு, stain. காபிக் 3,600, Coffee stain. 2, &amiléub, blemish. It is a blemish on your character. கன்று- 1. தென்னங்கன்று, coconut sapling. 2. 31' 14, calf. 3. 3rray74. &#6äı [iyi, plant sapling. - கன்று- கன்றிப் போதல், bruise. | bruised my leg. ssirgílůų, bruise, callus. *aš; Djoum (), calve. Our cow has calved two calves.