பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்காய்க் குளியல்

172

காட்டுத்தீ

துணியின் மூலம் கடித்தல், biting the sweet for distribution through a covered cloth by children. காக்காய்க் குளியல்- அவசரமாய்க் goñāgi, bathing hurriedly like a

CIOW. காக்காய்ப் பொன்- அப்பிரகம், mica. காக்காய்ப் பிடி- பிறரிடம் நயமாக பேசிக் காரியம் சாதித்தல், coaxand cajole others to get things done. காக்காய் வலிப்பு- கால், கை நடுங்கும் வலிப்பு நோய் வகை, இது குணப் LIG### 3.14-uugi, epilepsy, fits. It can be cured. காக்கி- சீருடைக்கான ஒரு வகை Ligi'nų spź gjøf, Khaki dress. காகிதம்- 1. தாள், paper, 2. கடிதம்,

letter. sm signs- Glast 603, extreme heat. smsb- stašiljö35, tuberculosis. The TB patient will have loss of appetile. காசாக்கு ஆதாயம் அடை, Cash in. The shop-keepers are cashing in on temporary shortages by raising prices. - காசாளர்- வங்கியில் பணம் பெறு List(Już ġGLiaudith, cashier, teller. காசியாத்திரை-இந்துத் திருமணத்தில் மணமகன் காசிக்குச் செல்வது போன்ற சடங்கு, a symbolic pilgrimage to Benares undertaken by the bridegroom according to Hindu marriage customs. &mé- 1. promuth, coin, coins of Chola period. 2, paisa. 3. Lorth, money காசுமாலை- தங்கக் காசுகளால் ஆன

  • @33, awf, a golden necklace. காசோலை-பணவரவு செலவுக்குள்ள வங்கி egyoucostih, cheque, Ggy#5

கோடிட்ட காசோலை, crossed cheque. ஒ வரைவோலை, காட்சி- கண்ணால் காணுவது, sight @upons#snu: F, natural scenery 2. gmi_3# sitt st, scene in a play 3. ஆட்டம், show முதல் காட்சி, first show. sm. Å Q&m()- give vision or dharsan. The god gave vision to his devotees. காட்சிப் பொருள்- காண்பதற்குரிய Gun (53r, exhibit. There are many useful exhibits in the fair. காட்டம்- 1. காரம் கூடுதல், hot or

caustic. 2. Grifié44), irritation. காட்டாறு- காட்டில் ஒடும் நதி, forest

ľIVeľ. காட்டான்- கிராமப் புறத்தான், rustic.

He is a rustic, காட்டிக் கொடு- வஞ்சனை செய்தல், betray. Judas betrayed Jesus. His manner of speaking betrayed that he was a foreigner. காட்டிக் கொள்- பாவனை செய், pretend. He pretended that he was a scholar. காட்டிலும்- அதை விட, than. Sometimes children are Wiser than elders. காட்டு- 1. கையால் காட்டு, Show in this world map where India is. 2. தவற்றைச் சுட்டிக்காட்டு, Point out the mistake, &mi-G# 5fumf- a barbaric regime. காட்டுத்தளம்- நாகரிகமின்மை, uncivilized behaviour. There was uncivilized behaviour in the Assembly proceedings. காட்டுத்தீ- காட்டில் எரியும் தீ, wild fire, காட்டுத்தீபோல் செய்தி Lyasugi. The news spread like wild fire.