பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுப் பன்றி

s Tu-Gül u ci f) - wild boar. The domestic pig is different from wild boar.

காட்டுமிராண்டி- நாகரிகமற்றவன், savage, barbarian. He is more or less a savage.

காடா- மோட்டாத் துணி, coarse

cloth.

sml reolarás- an oil lamp with a thick

Wick.

காடி- 1. அமிலம், acid,

2. புளிப்பு நீர், winegar. 3. Läronto, groove in a pulley காடு- மரங்கள் அடர்ந்த பகுதி, வனம், forest, சமூகக்காடுகள், social forests, வெப்ப மண்டலக்காடுகள், tropical forests. Qemaujśń śmó. &air, deciduous forests. Gouginos, 3. *mogir, pine tree forests. Log, வெப்பமண்டலக்காடுகள், temparate forests.

காடை- கவுதாரியைவிடச் சிறிய

Lipopou, grey quail. காடைத்தனம்- சட்ட விரோதமான முரட்டு நடவடிக்கை, rowdyism. 3,769 Lucka, rowdy. sm air- I. Lună, see. See with your

own eyes. 2 rs55), meet. I met him yesterday. காண்டம்- பெருங்காப்பிய உட்பிரிவு, canto, The Canto division is found in Silappathikaram. காண்டாமிருகம்- யானைக்கு அடுத்த நிலையில் வலுவும், கனமும் வாய்ந்த ஒரு காட்டு விலங்கு அசாம், ஆப்பிரிக்கக் காடுகளில் smørůL@augi, rhinoceros.

173

காதில் போட்டுவை

காண்பி- காட்டு, show. smootb- I. G443, country oil press. 2. ஒரு செக்கு கொள்ளும் அளவு, capacity of an oil press. 3. Garcingo, horsegram. காணிக்கை- 1. கடவுளுக்கோ, பெரியாருக்கோ பணிவுடன் அளிக்கப்படும் பொருள், My offering is one big brass lamp. 2. தன் நூலினை மரியாதையுடன் ஒருவருக்குப் படைத்தல், My book is dedicated to my teacher. காணும்பொங்கல்- தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளுக்கு அடுத்த இரண்டாம் நாள். உறவினர், பெரியவர்களைக் காணச் செல்லும் sh stair. second day after pongal festival to visit elders to get their blessings. காத்திரு- 1. காத்துக்கொண்டிரு, wat for. I am waiting for my master. 2. ஆயத்தமாய் இரு be ready, I am ready to do the work. காதணி- காதில் அணியும் நகை, ear

ring. smosoft cops- ear-boring ceremony. காததுரம்- தொலைவு, fat from We

are far from each other. காதம்- 10 மைல் தொலைவு,

a distance of 10 miles. sm.5@- 1. you, love. He has a lasting love for music. 2. &mgauß you, love. They loved each other. காதலன்- ஒரு பெண்ணைக் காதலிப்

LouaằI, loVef, காதலி- ஒர் ஆணைக் காதலிப்பவள்.

love. காதில் போட்டுவை- கவனத்தில் Gossairobulo Go!, have in mind. Please have in mind the appointment