பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காராமணி

பண்டங்கள், (எ-டு) காராசேவு, காராபூந்தி, savoury. காராமணி- ஒரு பருப்பு வகை,

Chowlee bean. காரிகை- 1. பெண், damsel, 2. ஒரு Gorupcir solici, a poem, personyfying a damsel. காரியக்காரன்- சுயநலமி, aselfishman.

&misué,3,mif, a selfish woman. காரியதரிசி- செயலர், secretary. காரியம்- செயல், act, deed, task உன் &Tsuth Lošth. Your task will be fruitful. காரியவாதி- சுயநலமி, a selfish man. காரியாலயம்- அலுவலகம், office. stfulb- off 2 Garráb, lead, a metal. காருண்யம்- இரக்கம், mercy.

காருண்யப் பிரபு, merciful lord. கால்- 1. நடக்க உதவும் உறுப்பு, leg. 2. நான்கில் ஒரு பகுதி, 114, one fourth, quarter. 3. Lufhg;si Grci, pole, கால் இறுதி- அரையிறுதி ஆட்டத் திற்கு முன் நடக்கும் போட்டி, quarter finals. We won the quarter finals. கால்கழுவு- மலம் கழித்த பிறகு தூய்மை செய்து கொள், wash after defecation. (3)a 4) g) 4 sg_4sci, (gram) euphemism. கால்கோள்- அடிப்படை, basis,

foundation. கால் சட்டை- இடுப்பிற்குக் கீழ்

...gygwfujib 2 gol , shorts. கால்நடை ஆடுமாடு முதலியவை,

cattle, sitépcot ums- on foot. We reached

the place on foot. - கால்பந்து- காலால் உதைத்து ஆடும் uff gy, football. Football is a field game.

176.

காலம்

கால்புள்ளி- நிறுத்தற்குறி, comma, பா.

நிறுத்தற்குறி. கால்மாடு- கால் இருக்கும் பகுதி, Foot side. நான் என் தந்தையின் கால் மாட்டில் உட்கார்ந்தேன், sat at the foot of my father. கால்மிதி- 1. மிதியடி, door mat,

2. tóĝ3ıl sou–, treadle, pedal. smá aug- uðu L guys), lineage. Our

lineage is a lengthy one. கால்வாய்- பெரும் வாய்க்கால், canal, பக்கிங்காம் கால்வாய், Buckingam Canal. கால் வை- முதலில் செல், set foot. Armstrong was the first American spaceman to set foot on the Moon. கால அட்டவணை- காலத்தை முறையாகப் பயன்படுத்த போடப் LGilb 5oll ub, (e.g) class time table, time schedule. காலச் சக்கரம்- சுழலும் காலம், Wheel of time. The Wheel of time never stops. காலட்சேபம்- பிழைப்பு livelihood,

I am struggling for my livelihood. காலடிக்குள்- ஆட்சிக் கட்டுப் lunt: 14-ci). Under one's rule. Once India Was under the British rule. காலணி- 1. செருப்பு, மிதியடி முதலியவை, footwear, 2. கால் song, ornament for the foot. காலதேச வர்த்தமானம்- சூழ்நிலை,

environment. EneoG5euer- uuupsit, Yama, the god

of death.

small','Gum & & co- in course of time.

Everything will be alright in course of time.

காலம்- 1 பரிமாணங்களில் ஒன்று,