பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் கடத்து

time, period, age, era. ancient period, time. 2 soils; 3roth, auspicious time.

காலம் கடத்து-தாமதப்படுத்து, deay Don't delay. I was delayed by the traffic.

காலம் காலமாக- தொடர்ந்து, for

ages together. The rivers have been flowing for ages together. காலஞ்சென்ற- மரணம் அடைந்து ağl.: 1 , late. late lamented Annâ, the great. .. காலந்தள்ளு- வாழ்க்கை நடத்து, get along. Somehow, I am getting along in my life. காலவரையறை- காலக்கெடு, timelimit.

There is no time limit for it. &m coor- ulpair, Yama, the god of

death. . காலாகாலத்தில்- 1. உரிய காலத்தில், due time. Get your profit in due time. 2. Gomuł £6,10srupci, in time. Do things in time. காலாண்டு- மூன்று மாதங்களுக்கு 9(54pop, quarterly. Quarterly Examination. - காலாட்படை- தரைப்படை, infantry, one of the three forces. Lim. 3, sh படை வானப்படை காலாவதியாகு- காலம் முடிதல், expired. The time for renewal of the licence has expired. - src)- l. Gai pismuo, empty. The box is empty. 2. ஆள் அமர்த்தப்படா filamau, vacancy. There are three vacancies in the office for clerical posts. 3. &m sou? -th, vacant site. 4. Glimášif, rogue. The rogues were arrested. * , o, . -

177

காவு கொடு

காலிசெய்- 1. வீட்டிலிருந்து வெளி Guy Vacate the house. - 2. வெறுமையாக்கு, Empty the contents of the bottle, காலுறை- காலில் அணியும் துணி 2 cop, socks. -

sто потр- фора Фugu, establish. He

has established his business.

காலை- 1. சூரியன் உதித்த பின் உள்ள நேரம், morning, 2. பொழுது, time.

காவடி- 1. முருகன் கோயில் பிரார்த் தனைக்காகப் பக்தர்கள் தோளில் சுமக்கும் வளைவுத் தண்டு. kavadi, a decorated semi-cylindrical pole with an arch carried on shoulders to fulfil a vow. 2. &mduu) arG, be at one's beck and call.

காவல்- பாதுகாப்பு, guard, Who is

the guard? &méudiossop, the police. #TouchGoujouth, guarding deity. smoud flangululb, police station. 4 m au a fi - police. security guard;

Watchman. காவலில் வை- சிறையில் வை, put in prison. The accused was put in prison. காவாலி- போக்கிரி, rowdy. காவி- 1. மங்கிய சிவப்பு நிறம், saffron colour. 2. &m «?33y«»f, saffron clothes. Saints wear saffron clothes. 3. fruth, red ochre. 4. Qaul'il j3, sma?, red oxide. காவியாக்கு- காவிமயமாக்கு. saffro

nise. காவியம்- பழைய கதை பற்றிய தொடர்நிலைச் செய்யுள், epic poem, பா. காப்பியம். கம்ப ராமாயணம் ஒரு தமிழ்க் காவியம். Kambaramayanam is a Tamil epic. காவு கொடு- பலிகொடு, sacrifice.