பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குட்டிக் கரணம்

குட்டிக் கரணம்- தலையைத் தரையில் ஊன்றி உடலைக் கவிழ்க்கும் பயிற்சி, somersault. என் குழந்தை தரையில் குட்டிக்கரணம் போட் L-3). My child somersaulted on the floor. குட்டிச் சாத்தான்- 1 பில்லிகுனியத் Goasso, goblin. A goblin is said to perform black magic. 2, 3, plubului Lud), mischievous goblin. Who is this little mischievous goblin? r குட்டிச் சுவர்- 1. பழுதடைந்து soup fig & suff, dilapidated wall. 2.80slas, ruin. Drink is the cause of his ruin. குட்டிபோடு- 1. கன்றுபோடு, calve. பெருகுதல், multiply வட்டி குட்டி GussGub. Interest will multiply குட்டு- 1. தலையில் குட்டு, strike with

fist. He struck me with his fist. 2. கணபதியை வேண்டிக் குட்டிக் Gässor. gently strike the head with

knuckles as a form of worship to Lord

Ganapathy. 3. 61' G. Gausfit', Ll 31. The secret came out at last. &LanL— 1. Forsslango, pond. There is a pond in our garden. 2, 35&irst upfrograuff. He is short in stature. 3. குட்டையைக் குழப்பு. He wants to fish in troubled waters. குடக் கூலி- குடிக்கூலி, வீட்டு surru @3, house rent. We pay high rent for the house. குடம்- 1. நீர் மொள்ளும் ஒரு Lum 4 gig b, pot, a pot of water. 2. ausoriq 4 (31. 18, hub of a wheel. குடமிளகாய்- ஒரு வகை மிளகாய்,

Bell-pepper Capsicum grossiem. குடமுழுக்கு- கும்பாபிஷேகம், holy bathing of the pointed cony structure in a temple.

183

குடாநாடு

குடல்- இரைப்பைக்கு அடுத்து நீண்டுள்ள பகுதி, intestine, சிறு @ six, small intestine. Gu(5%/6--ai, large intestine. (5 & 2 slosis, villi. 31. humci), chyme. குடல் தட்டு - குடலைத் தட்டி அதன் இறக்கத்தை சரிசெய்தல், massage the bowels to set right its dislocation. குடலிறக்கம்- குடல் இறங்கல், hemia. குடல் இறக்க அறுவை, operation for hernia. குடலேற்றம்- குடல் கோளாறு, dislocation of bowels. My grandma set right the dislocation of the bowels of the child, & Lancu- g3 (5Lana, Cylindrical

thatched basket, குடலைப் பிடுங்கு- 1 குடலை நீக்கு

pierce the bowels. 2. L& 5 cirgood). Hunger pinches me like anything. குடவரைக்கோயில்- குகைக்கோயில்,

Cave Temple. குடவிளக்கு- , சிறிய விளக்கு, pot like lamp small in size. 2. 5Glp SI-I aïssé,35, small lighted lamp placed in a pot near the wedding stage. குடவோலை- தேர்தலில் நிற்கத் தகுதியான வேட்பாளர்களின் பெயர்களை ஒலைத் துண்டுகளில் எழுதி ஒரு குடத்தில் போட்டு, அதிலிருந்து ஒருவரைத் தேர்ந் தெடுக்கும் சோழர் காலத் தேர்தல் (pomp, an election process in the Chola period in which represen tatives were selected by lots.

குடாநாடு- தீபகற்பம், penninsula,