பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடி

glo- 1. p '63rgir, drink, Drink Water 2. Lomé, Smoke, The youth smoke cigarettes much.

(54 oil sp3.3%, habit of drinking. Gurrang, intoxication. குடிமகன், citizen, (56.1bulb, family. (5g grr7gör, drunkard. . (514 G+i_c\, notorious drunkard ... 54 Guteng, intoxication.

9

184

gloGssrār- Gump, live, Let good habits

live ever in your mind. குடிசை- ஒலைக் கூரைவீடு, hut.

குடிசைத் தொழில், cottage industries.

குடித்தனம்- 1 குடும்ப வாழ்க்கை,

family life. - 2. வாடகைக்கு குடியிருப்பு, tenancy. (514-336,133,77ff, married man, tenant. குடித் தொகை

population. 545i- L(55th/55, drinking water. குடிப்பிறப்பு- ஒருவர் பிறந்த குடி, ... noble birth. - குடிபுகு- குடியிருக்கச் செல், moveto,

We moved to the new house last Week,

மக்கள்தொகை,

குடிபெயர். இடம் பெயர், migrate.

People migrate from village to city in search of job. குடிமக்கள்- வாக்குரிமையுள்ள

losair, citizens. குடிமகன்- citizen, மூத்த குடிமகன், Senior Citizen. - குடிமுழுகு இழப்பு ஏற்படுதல், be lost. We are totally lost without your help. -

குடுகுடுப்பை

குடிமைப் பொருள்- வாழ்க்கை நடத்தத் தேவையான பொருள், Civil supplies. குடியமர்த்து- சிறிது காலம் தங்கச் G4ts, stay. The victims of flood were made to stay in the temple. souss- w856mmit5, republic. India is a republic. குடியரசுத் தலைவர், President. The President is elected by members of Parliament. குடியாட்சி. மக்களாட்சி, democracy

Democracy exists in India. குடியானவன்- உழவன், farmer. (54.00- amp, live. I live at Saidapet. (51 to CŞūl), colony, settlement, residential area. . r. குடியுரிமை- 1. ஒரு நாட்டில் நிலை யாகத் தங்குவதற்குரிய உரிமை, citizenship right. 2. (54_Usiö kSub gGĝ, tenancy right. . §4Gupplb-Colonization, immigration. §1, Guj.pl, colonize, settle. Britain colonized many parts of Africa. €46- go ong, cottage. The cottages

are fine in the resort. - குடிவெறி- குடிபோதை, extreme

drunkeness - குடி வை-1 குடும்பம் நடத்தச் செய், set up a family. The newly married couple were settled at Chennai last week. 2. குடித்தனம் இருக்கச் G&W, let a house. • * குடுக்கை- சுரைக்குடுக்கை, driedshell of the bottle gourd plaugé, (363.60%, a hasty fellow. குடுகுடு கிழம்- பழுத்த கிழம், good

old man, Woman. குடுகு டுப்பை - குடுகுடு என்று ஒலிக்கும் சிறு மேளம். little drum making a rattling sound. 36.65%)t's