பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப அட்டை

பைக்காரன், குடுகுடுப்பை அடித்துக் கொண்டு குறிசொல்லும் பிச்சைக் &strait. professional beggar who goes about rattling a little drum and telling fortune. குடும்ப அட்டை- உணவுப் பொருள் முதலானவை பங்கிட்டு வழங்க ஒரு குடும்பத்திற்கு அளிக்கப்படும் .gy6»l UT67 ©yl' @l_, family ration card. குடும்பக் கட்டுப்பாடு- அளவான

@@Ibush, family planning. குடும்பம்- 1. கணவன், மனைவி, குழந்தைகள் சேர்ந்து வாழும் சமூக அமைப்பு, family &@usl- 1. p 383 (56L6), tuft of hair. 2. Gosso &Guð, tuft of coconut. குடுவை- அடியில் அகன்றும் நுனி யில் சிறுத்தும் உள்ள கண்ணாடிக் #ath, flask, a flask of wine, water. ©anu-- I goruñó, bore, Bore the log of wood. 2. §soró, pick, Don't pick your nose. 3. G&G, search for I am searching for my watch. 4. óøl , umbrella, parasol. 5. வெண் கொற்றக் குடை royal parasol, (5cm & colo- (53%) frto, turn upside down. The cart turned upside down. குடைச்சல்- தாளா வலி, lasting pain,

I have lasting pain in my joints. குடைராட்டினம்- சுழலும் ராட்டினம்,

merry-go-round. - குண்டர்- வன்முறையாளர், goonda.

குண்டர் தடுப்புக்காவல் சட்டம்,

goonda detention act. குண்டலம்- தொங்கும் காதணி,

pendant, ear-ring, In olden days kings wore pendants.

குண்டலிளி- பெரும் யோக ஆற்றல்,

great occult power.

185

குணச்சித்திர நடிகர்

குண்டன்- பருத்தவன், bulky man. குண்டாந்தடி அடிக்கப் பயன்படும்

31}, cudgel, baton. குண்டான்- வாயகன்ற ஒரு பாத்திரம்,

a wide-mouthed vessel. குண்டி- மலங்கழிக்கும் பகுதி,

buttocks, rump. குண்டி காய்- பசியால் வாடு, be famished. குண்டி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும் |f the horse is too much famished, it will eat even straw, குண்டு. 1. பீரங்கிக் குண்டு, cannon ball. 2. gill issé,54 (53&IG), bullet. 3. வெடிக்கும் குண்டு, bomb. 4. z Georg3; GzisG, shotput. 5. HTsñ4. Gsist(G), tiny golden ball shaped jewel. gossG assilägi, shot put. - குண்டுச்சட்டி- குழிவான சிறுசட்டி, shallow bottomed vessel. (5&64 சட்டியில் குதிரை ஒட்டாதே. Dont move in a narrow circle, குண்டும் குழியும்- சிறுபள்ளங்கள், pot holes. The road is full of pot holes. குண்டுமல்லி- ஒரு வகைமல்லி,

Arabian jasmine. குண்டு சி- தாள்களைக் குத்திச் சேர்க்கப் பயன்படும் ஊசி, pin. Gc&TGÁF# @ciar@, pin cushion. குண்டைத் தூக்கிப் போடு- அதிர்ச்சி தரும் செய்தியைக் கூறு. disclose a shocking news. He disclosed a shocking news that he had resigned his job. குண்டோதரன்- பெருந்தீனி தின்ப

Gugår, glutton. குணச்சித்திர நடிகர்- ஏற்ற பாத்திரத் தின் குணம் விளங்க நடிப்பவர். character actor. §auro 3.3assiérski